பிரான்ஸ் அரசியலில் முக்கிய திருப்பம்: மேக்ரான் ஆதரவாளர் சபாநாயகராக தேர்வு

By Balamanuvelan Jul 19, 2024 09:00 AM GMT
Report

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நாடாளுமன்றத்தைக் அலைத்துவிட்டு தேர்தல் அறிவித்ததைத் தொடர்ந்து, பிரான்ஸ் அரசியலில் குழப்பமான நிலை நீடித்துவருகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேக்ரான் ஆதரவாளரான ஒருவரையே சபாநாயகராக தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

பிரான்ஸ் அரசியலில் முக்கிய திருப்பம்

பிரான்ஸ் அரசியலில் முக்கிய திருப்பம்: மேக்ரான் ஆதரவாளர் சபாநாயகராக தேர்வு | Macron S Supporter Elected As Speaker

பிரான்ஸ் நாடாளுமன்றத்தைப் பொருத்தவரையில், சபாநாயகரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, பிரதமர் தேர்வில் அவர் முக்கியப் பங்காற்றுவார்.

பிரான்ஸ் அரசியலில் முக்கிய திருப்பம்: மேக்ரான் ஆதரவாளர் சபாநாயகராக தேர்வு | Macron S Supporter Elected As Speaker

இப்படிப்பட்ட ஒரு சூழலில், நேற்று பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி சபாநாயகரைத் தேர்தெடுப்பதற்காக வாக்கெடுப்பு நடத்தினார்கள். மூன்று சுற்றுகளாக நேர்மையாக நடந்த வாக்கெடுப்பின் முடிவில், மேக்ரான் ஆதரவாளரான Yaël Braun-Pivet என்பவரே சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முந்தைய ஆட்சியிலும் அவர்தான் சபாநாயகராக பதவி வகித்தார்.

தனக்கு அடுத்தபடியாக வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான André Chassaigne 207 வாக்குகள் பெற்ற நிலையில், Braun-Pivet 220 வாக்குகள் பெற்று சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள Braun-Pivetக்கு பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், அவரது தேர்வு, பன்முக உணர்வுகளின் வெளிப்பாட்டை உறுதி செய்யும் என்று கூறியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US