உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி... வரலாற்று பிழையை புடின் செய்துவிட்டார்: பிரான்ஸ் குற்றச்சாட்டு

Vladimir Putin Russo-Ukrainian War Emmanuel Macron Ukraine France
By Thiru Jun 03, 2022 08:10 PM GMT
Report

உக்ரைன் படையெடுப்பின் மூலம் ரஷ்ய ஜனாதிபதி புடின் மிகப்பெரிய வரலாற்று மற்றும் அடிப்படை பிழையை செய்துவிட்டார் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்ய போரானது கிட்டத்தட்ட 100 நாள்களை கடந்து இருக்கும் நிலையில், இந்த போரின் தாக்கமானது பல்வேறு உலக நாடுகளின் பொருளாதாரத்தை கடுமையான நெருக்கடி நிலைக்கு தள்ளியுள்ளது.

இந்தநிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு நடவடிக்கைகள் மூலம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புடின் மிகப்பெரிய வரலாற்று மற்றும் அடிப்படை பிழையை செய்து விட்டதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி... வரலாற்று பிழையை புடின் செய்துவிட்டார்: பிரான்ஸ் குற்றச்சாட்டு | Macron Said Putin Committed Historic Error Ukraine

இதுத் தொடர்பாக பிரான்ஸ் செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், நான் நினைக்கிறேன், நான் அவரிடன் எடுத்துரைக்கவும் செய்தேன், ஆனால் அவர் தனது மக்களுக்காகவும், வரலாற்றிற்காகவும், மற்றும் தனக்காகவும் விலைமதிக்க முடியாத மிகப்பெரிய வரலாற்று மற்றும் அடிப்படை பிழையை செய்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார் என்று நினைக்கிறேன், தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொள்ளுதல் விஷயமல்ல, ஆனால் அதிலிருந்து வெளியேறுவது மிகவும் கடினமான பாதை எனத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி... வரலாற்று பிழையை புடின் செய்துவிட்டார்: பிரான்ஸ் குற்றச்சாட்டு | Macron Said Putin Committed Historic Error Ukraine

மேலும் ரஷ்யாவை அவமானப்படுத்தக்கூடாது என்ற தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி, சண்டை நிறுத்தப்படும் நாளில் தூதரக வழிகளில் வழியை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.

கூடுதல் செய்திகளுக்கு: உணவு தானிய ஏற்றுமதி எளிதாக்கப்படும்...புடின் அளித்த வாக்குறுதி!

அதே நேரம் இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், உக்ரைன் தலைநகர் கீவ்-விற்கு பயணம் செய்யும் திட்டதையும் நிராகரிக்கவில்லை எனத் தெரிவித்தார்.  

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US