ஆறாத காயம் இவர்களின் திருமணம்... பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் குறித்து வளர்ப்பு மகள் வெளிப்படை

Emmanuel Macron Relationship
By Arbin Mar 01, 2024 12:38 AM GMT
Report

பிரான்ஸ் நாட்டின் எதிர்கால ஜனாதிபதிக்கும் தமது தாயாருக்கும் இடையே ஏற்பட்ட அந்த அவதூறான நெருக்கம் தொடர்பில் முதல் முறையாக மனந்திறந்துள்ளார் இமானுவல் மேக்ரானின் வளர்ப்பு மகள்.

காயங்களில் இருந்து விடுபடவில்லை

ஜனாதிபதி மேக்ரான் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் ஆகியோர் தெரிந்துகொள்ள விரும்பாத தகவல்களை Tiphaine Auzière அம்பலப்படுத்தியுள்ளார். அந்த விலக்கப்பட்ட உறவால் ஏற்பட்ட காயங்களில் இருந்து தாம் தற்போதும் விடுபடவில்லை என அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆறாத காயம் இவர்களின் திருமணம்... பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் குறித்து வளர்ப்பு மகள் வெளிப்படை | Macron Step Daughter Mother Forbidden Relationship

Tiphaine Auzière தமது முதல் புதினத்தை வெளியிட்டுள்ள நிலையில், பரவலாக பேசப்படும் பிரிஜிட் மேக்ரான் ஆணாக பிறந்தவர் என்ற கருத்துக்கும் பதிலளித்துள்ளார்.

தமக்கு 10 வயதாக இருக்கும் போது தான் தமது ஆசிரியரான தாயார் தன்னைவிட 25 வயது இளையவரான மேக்ரானை சந்திக்கிறார் என குறிப்பிடும் Auzière, திருமண உறவில் இருந்துகொண்டே பிரிஜிட் இன்னொரு விலக்கப்பட்ட உறவில் ஆர்வம் காட்டுவதை அவரது மூன்று இளம் பிள்ளைகளும் தொடர்ந்து கேட்க நேர்ந்தது என்றார்.

தற்போது 40 வயதாகும் Tiphaine Auzière தெரிவிக்கையில், அது சமூக ஊடகம் மலிந்த நாட்களல்ல, ஒரு குட்டி நகரம், ஒளிவு மறைவு ஏதும் இருப்பதில்லை.

இந்த இரு ஐரோப்பிய நாட்டவர்களுக்கான இலவச விசாக்களை நிறுத்தியுள்ள இலங்கை: விரிவான தகவல்

இந்த இரு ஐரோப்பிய நாட்டவர்களுக்கான இலவச விசாக்களை நிறுத்தியுள்ள இலங்கை: விரிவான தகவல்

பிரிஜிட் மற்றும் மேக்ரான் நெருக்கம் காரணமாக தலைகுனிவை எதிர்கொண்ட தமது தந்தை André-Louis Auzière வலுக்கட்டாயமாக வீட்டைவிட்டு வெளியேறும் நெருக்கடிக்கு 1994ல் தள்ளப்பட்டார் என்றும், 2006 வரையில் அவர் பிரிஜிட்டை விவாகரத்து செய்துகொள்ளவில்லை என்றும் Tiphaine Auzière குறிப்பிட்டுள்ளார்.

தந்தை இறந்தாலும்

குடும்பம் ஒன்று பிரிவது துயரமான நிகழ்வு மட்டுமல்ல ஒரு வாய்ப்பு என குறிப்பிட்டுள்ள Tiphaine Auzière தமக்கு ஒரு அன்பான தந்தையும் ஒரு வளர்ப்பு தந்தையும் இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.

ஆறாத காயம் இவர்களின் திருமணம்... பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் குறித்து வளர்ப்பு மகள் வெளிப்படை | Macron Step Daughter Mother Forbidden Relationship

68 வயதில், கடந்த 2019ல் தமது தந்தை இறந்தாலும், தற்போதும் தாம் தமது தந்தை குறித்து பேசுகையில் நிகழ்கால வினைச்சொல்லையே பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

தமது சகோதரி ஒருவர் இமானுவல் மேக்ரானுக்கு வகுப்பு தோழி என்றும், பிரிஜிட் உடனான அந்த விலக்கப்பட்ட உறவு மூன்று பிள்ளைகளுக்கும் அதிர்ச்சியை அளித்த விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US