ஜனாதிபதியாக 2வது முறை பதவியேற்றார் மாக்ரோன்.. பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறை!

Emmanuel Macron 2022 France presidential election
By Basu May 07, 2022 11:01 AM GMT
Report

 பிரான்ஸ் ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றார் இம்மானுவேல் மாக்ரோன்.

பிரான்ஸ் அதிபர் மாளிகை அலுவலகமான எலிசி அரண்மனையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட 500 பேர் கலந்துக்கொண்டனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் 2வது சுற்றில் 58.5% வாக்குகளை பெற்று மாக்ரோன் வெற்றிப்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்ற பின் பேசிய மாக்ரோன், பிரான்ஸிற்கும் உலகத்திற்கும் இதுவரை இல்லாத சவால்கள் உள்ள நேரத்தில், புதிய திட்டங்கள் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை பற்றி கூறினார்.

அவரது 2வது பதவிக்காலம் புதிததாக இருக்கும் என்றும் முதல்முறையின் தொடர்ச்சியாக மட்டும் இருக்காது என்றும் கூறினார்.

மரபுகள் மற்றும் நடைமுறைகளிலிருந்து விலகி, நாம் ஒரு புதிய முறையைக் கண்டுபிடிக்க வேண்டும், அதன் மூலம் ஒரு புதிய உற்பத்தி, சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தை உருவாக்க முடியும். மேலும், மரியாதையுடனும் சிந்தித்தும் செயல்படுவதாக அவர் உறுதியளித்தார்.

ஜனாதிபதியாக 2வது முறை பதவியேற்றார் மாக்ரோன்..  பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறை! | Macron Sworn In For Second Term As President

நடுவானில் உக்ரைனை நோக்கி சரமாரியாக ராக்கெட்டுகளை ஏவிய ரஷ்ய ஹெலிகாப்டர்! வீடியோ ஆதாரம் 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் கவலைகள் ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியாக 2வது முறை பதவியேற்றார் மாக்ரோன்..  பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறை! | Macron Sworn In For Second Term As President

44 வயதான மக்ரோன், 1958 இல் ஐந்தாவது குடியரசு உருவானதிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கூட்டணி அரசாங்கத்தில் சேராத முதல் ஜனாதிபதி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US