பிரான்ஸில் 15 வயதுக்குட்பட்டோர் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு? மக்ரோன் கருத்து

Emmanuel Macron France Social Media
By Thiru Apr 25, 2024 11:28 PM GMT
Report

15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சிறுவர்களின் சமூக வலைதள பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கு பெற்றோர் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

"ஐரோப்பாவில் டிஜிட்டல் வயது 15 ஆண்டுகளாக இருக்க வேண்டும்" என்று மக்ரோன் பாரிஸின் சோர்போன் பல்கலைக்கழகத்தில் "எதிர்காலம்" பற்றிய உரையில் கூறினார். "15 வயதிற்கு முன், இந்த டிஜிட்டல் இடத்தை அணுகுவதற்கு பெற்றோர்கள் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்," என்று அவர் வலியுறுத்தினார்.

Macron Wants Social Media Parental Control Under 15

ரூ.18,000 கோடி நிறுவனத்தை ரூ. 74க்கு விற்பனை செய்த இந்திய தொழிலதிபர்: யார் அவர்?

ரூ.18,000 கோடி நிறுவனத்தை ரூ. 74க்கு விற்பனை செய்த இந்திய தொழிலதிபர்: யார் அவர்?

"உள்ளடக்கம் சரிபார்க்கப்படாவிட்டால், இந்த அணுகல் அனைத்து வகையான ஆபத்துகளுக்கும் மனநோய்களுக்கும் வழிவகுக்கும், இது எல்லா வகையான வெறுப்பையும் நியாயப்படுத்தும்" என்று மக்ரோன் எச்சரித்தார்.

அதிகரிக்கும் குற்றச் செயல்கள்

சமீப ஆண்டுகளில், சிறார்களின் இணைய பயன்பாட்டுடன் தொடர்புடைய வன்முறை சம்பவங்களை பிரான்ஸ் சந்தித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு, சாமுவேல் பாட்டி என்ற ஆசிரியர், பேச்சு சுதந்திரம் பற்றிய வகுப்பில் முகமது நபியின் கார்ட்டூன்களை காட்டியதற்காக கொல்லப்பட்டார்.

Macron Wants Social Media Parental Control Under 15

2023 ஆம் ஆண்டு, பாரிஸ் புறநகர்ப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தத்தின் போது நஹெல் எம் என்ற இளைஞனை போலீசார் சுட்டுக் கொன்றதை அடுத்து, பிரான்சின் பல நகரங்களில் பரவிய கலவரங்களில் TikTok போன்ற சமூக ஊடக பயன்பாடுகள் பங்கு வகித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

பிரித்தானியாவில் கிடைக்காத சிகிச்சை! இத்தாலிக்கு ராணுவ விமானத்தில் பறந்த குழந்தை

பிரித்தானியாவில் கிடைக்காத சிகிச்சை! இத்தாலிக்கு ராணுவ விமானத்தில் பறந்த குழந்தை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US