6 மாதம் கர்ப்பம்.., இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

Cooku with Comali Marriage Madhampatty Rangaraj
By Yashini Jul 27, 2025 08:36 AM GMT
Report

தமிழ் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளியில் நடுவர்களிள் ஒருவராக மாதம்பட்டி ரங்கராஜும் இருக்கிறார்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான சமையல் கலை வல்லுநர் மாதம்பட்டி ரங்கராஜ்.

குறிப்பாக பிரபலங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு தனது குழுவுடன் சமையல் செய்து கொடுத்து வருகிறார்.

2019ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

6 மாதம் கர்ப்பம்.., இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் | Madhampatti Rangaraj Second Marriage Viral Photo

மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது மனைவி பெயர் ஸ்ருதி.

கடந்த சில காலமாகவே மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியிடம் இருந்து பிரிய போவதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை காதலித்து வருவதாகவும் தகவல் வெளியானது.

இதனைத்தொடர்ந்து ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயர் ஜாய் ரங்கராஜ் என எழுதிய புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

இதன்பின் இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என தகவல்கள் பரவிய நிலையில் இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தனர்.

6 மாதம் கர்ப்பம்.., இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் | Madhampatti Rangaraj Second Marriage Viral Photo

இந்நிலையில், ஜாய் கிரிஸில்டாவை மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கோயிலில் இவர்களுடைய திருமணம் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.

தங்களின் திருமண புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த ஜாய் கிரிஸில்டா 6 மாத கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த பலரும் அவர்களின் திருமணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

     

மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US