மகர ராசிக்காரர்கள் பணக்காரர் ஆவது எப்படி?
அனைவருக்கும் பணக்காரர் ஆக வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் அனைவருக்கும் பணக்காரர் ஆகும் யோகம் அமைந்து விடுவது கிடையாது.
பெரும்பாலானவர்களுக்கு என்ன தான் உழைத்தாலும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையும் யோகம் இல்லாமல் இருக்கும்.
இதற்கு நம்முடைய ஜாதகத்தில் கிரகங்களின் நிலை சரியில்லாமல் இருப்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
காரணம் எதுவாக இருந்தாலும் நாம் பணக்காரர் ஆவதற்கு இருக்கும் தடைகள் அனைத்தும் விலகி, விரைவில் பணக்காரர் ஆவதற்கு ஆன்மிக ரீதியாக பரிகாரம் செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
ஜாதகத்தில் சுக்கிரனின் பலம் அதிகரித்து இருந்தால் சுக போகமான வாழ்க்கை அமையும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
ஆனால் அனைவருக்கும் ஜாதகத்தில் கிரக நிலைகள் எப்படி இருக்கு என்பதை தெரிந்து கொள்ள முடியாது.
அதே சமயம் ஆன்மிகத்தில் சில எளிய பரிகாரங்களை செய்து வந்தால் அனைத்து ராசிக்காரர்களும் விரைவில் பணக்காரர் ஆக முடியும்.
அந்தவகையில், மகர ராசிக்காரர்கள் பணக்காரர் ஆவது எப்படி என்று இராம்ஜி சுவாமிகள் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |