மூன்று ஆண்டுகளுக்கு முன் மாயமான குழந்தை... படிக்கட்டுகளுக்கு கீழ் பொலிசார் கண்ட அதிரவைத்த காட்சி

Police United States
By Balamanuvelan Feb 16, 2022 09:24 AM GMT
Report

அமெரிக்காவில் மூன்று ஆண்டுகளுக்கு முன் நான்கு வயது குழந்தை ஒன்று காணாமல் போன விடயத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Paislee Shultis என்ற அந்த குழந்தையை யார் வளர்ப்பது என்ற சட்டச் சிக்கலில், அவள் சட்டப்பூர்வ பாதுகாவலர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.

ஆனால், கடந்த 2019ஆம் ஆண்டு குழந்தை திடீரென மாயமானாள்.

அவளை, அவளது சொந்த பெற்றோரான Kimberly Cooper மற்றும் Kirk Shultis ஆகியோரே கடத்தியிருக்கலாம் என கருதப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்கு முன் மாயமான குழந்தை... படிக்கட்டுகளுக்கு கீழ் பொலிசார் கண்ட அதிரவைத்த காட்சி | Magical Baby Three Years Ago

இந்நிலையில், திங்கட்கிழமையன்று, Paislee தன் தாத்தா வீட்டில் தனது பெற்றோருடன் மறைந்திருப்பதாக பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி பொலிசார் நியூயார்க்கிலுள்ள Saugerties என்ற நகரத்திலுள்ள அந்த வீட்டுக்கு விரைந்தார்கள். வீட்டை சோதனையிடும்போது, அங்கு படிக்கட்டுகள் பொலிசாரின் கவனத்தை ஈர்த்துள்ளன. பொலிசாரில் ஒருவர் படிக்கட்டுகளுக்குக் கீழே டார்ச் அடித்துப் பார்க்க, அங்கு ஒரு குழந்தையின் கால்கள் தெரிவதை கவனித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் மாயமான குழந்தை... படிக்கட்டுகளுக்கு கீழ் பொலிசார் கண்ட அதிரவைத்த காட்சி | Magical Baby Three Years Ago

உடனடியாக பொலிசார் அந்த படிக்கட்டுகளை அகற்ற, அங்கிருந்த ஒரு சிறிய இரகசிய அறையில் Paisleeயும் அவளது தாயான Kimberlyயும் மறைந்திருப்பது தெரியவந்தது.

தற்போது, Kimberly, Kirk மற்றும் Kirkஇன் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த வழக்கில், குழந்தை ஏன் அவளுடைய பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டாள், அவள் கடத்தப்படும்போது யாருடன் வாழ்ந்தாள், என்பது போன்ற விடயங்கள் வெளியிடப்படாததுடன், குழந்தையை கடத்தியதாக யார் மீதும் குற்றம் சாட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

மூன்று ஆண்டுகளுக்கு முன் மாயமான குழந்தை... படிக்கட்டுகளுக்கு கீழ் பொலிசார் கண்ட அதிரவைத்த காட்சி | Magical Baby Three Years Ago

மூன்று ஆண்டுகளுக்கு முன் மாயமான குழந்தை... படிக்கட்டுகளுக்கு கீழ் பொலிசார் கண்ட அதிரவைத்த காட்சி | Magical Baby Three Years Ago

மூன்று ஆண்டுகளுக்கு முன் மாயமான குழந்தை... படிக்கட்டுகளுக்கு கீழ் பொலிசார் கண்ட அதிரவைத்த காட்சி | Magical Baby Three Years Ago

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US