இந்தியாவின் முதல் சாதியற்ற கிராமம்; வரதட்சணை வாங்க தடை - எங்கே தெரியுமா?

Maharashtra
By Karthikraja Feb 13, 2026 07:53 PM GMT
Report

பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சாதி ஒரு சமூகப்படிநிலை ஆகும். இன்றைய AI காலத்திலும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் சாதி அடிப்படையில் தீண்டாமை நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் முதல் சாதியற்ற கிராமம்

இந்நிலையில் இந்தியாவில் ஒரு கிராமம் சாதியற்ற நிலையை உருவாக்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், அஹில்யாநகர் மாவட்டத்தில் உள்ள சவுண்டலா கிராமத்தில் கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில், பாகுபாடு, தீண்டாமை மற்றும் சமூக அநீதியை ஒழிப்பதற்காக "சாதியற்றது" என்று அறிவிக்கும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. 

இந்தியாவின் முதல் சாதியற்ற கிராமம்; வரதட்சணை வாங்க தடை - எங்கே தெரியுமா? | Maharashtra Soundala Becomes Caste Free Village

அரசு சேவைகள், நீர் ஆதாரங்கள், கோவில்கள், தகன மைதானங்கள், பள்ளிகள் மற்றும் சமூக விழாக்கள் உட்பட அனைத்து பொது இடங்களும், வசதிகளும் பாகுபாடு இல்லாமல் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் திறந்திருக்கும்" என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், "கிராம மக்கள் அனைவரும் 'எனது சாதி - மனிதன்' என்ற உணர்வை ஏற்றுக்கொள்ள கூட்டாகத் தீர்மானித்தனர். 

இந்தியாவின் கடைசி கிராமம் எது தெரியுமா?

இந்தியாவின் கடைசி கிராமம் எது தெரியுமா?

தீண்டாமை, சமூக புறக்கணிப்பு அல்லது சமூக அநீதிக்கு வழிவகுக்கும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் எந்தவொரு கிராமவாசியும் பதிவிடவோ அல்லது விளம்பரப்படுத்தவோ கூடாது என்றும், யாரேனும் இதை மீறினால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிராமசபை தீர்மானித்துள்ளது.

இது குறித்து பேசிய பஞ்சாயத்து தலைவர் அர்கடே, "சகோதரத்துவத்தை வலுப்படுத்தவும், சமூகப் பிளவுகளைக் குறைக்கவும், மற்ற கிராமங்கள் பின்பற்றுவதற்கு ஒரு முன்மாதிரியாக அமையவும் இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இந்தியாவின் முதல் சாதியற்ற கிராமம்; வரதட்சணை வாங்க தடை - எங்கே தெரியுமா? | Maharashtra Soundala Becomes Caste Free Village

கிராமப்புறங்களில் சாதி பாகுபாட்டின் விஷம் ஆழமாக உள்ளது, இது எங்கள் கிராமத்தை அடையக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். சாதி பிரச்சினை குறித்த சமூக ஊடக பதிவுகள் கூட ஆய்வுக்கு உட்படுத்தப்படும். பெறப்படும் புகார்கள் அல்லது தானாக முன்வந்து கூட நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்துள்ளார்.

வரதட்சணை வாங்க தடை

முன்னதாக இந்த கிராமத்தில் வரதட்சணை பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வரதட்சணை வாங்குபவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் எனவும், வரதட்சணை கேட்டு ஒரு பெண் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்களுடன் கிராம பஞ்சாயத்துக்கு யாராவது தகவல் தெரிவித்தால், அவருக்கு ரூ.2100 வெகுமதி அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. 

இந்தியாவின் முதல் சாதியற்ற கிராமம்; வரதட்சணை வாங்க தடை - எங்கே தெரியுமா? | Maharashtra Soundala Becomes Caste Free Village

மேலும், கணவர் இறந்த பிறகு பெண்கள் குங்குமத்தை அழிப்பது,தாலியை கழற்றுவது, வளையல்களை உடைப்பது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், தகாத அவதூறு வார்த்தையை பேசுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கிறது.

2008 ஆம் ஆண்டில் சர்ச்சை கிராமம் என்பதற்கான மாநில அளவிலான விருதை சவுண்டலா கிராமம் பெற்றுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US