ஆர்.சி.பி அணியை கதறவிட்ட சி.எஸ்.கே வீரர் மஹீஷ் தீக்ஷனா! அடுத்தடுத்து ஸ்டெம்பை தெறிக்கவிட்ட வீடியோ
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் இலங்கையை சேர்ந்த சிஎஸ்கே வீரர் மஹீஷ் தீக்ஷனா பந்துவீச்சில் மிரட்டினார்.
இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்ற அவரின் அபார பந்துவீச்சு முக்கிய காரணம் ஆகும்.
அதன்படி பப் டூ ப்ளீஸிஸ், அனுஜ் ராவத், ஷாஹமஸ் அகமது மற்றும் சுயஷ் பிரபுதிஷாய் ஆகிய நால்வரின் விக்கெட்களை வீழ்த்தினார். அதிலும் 27 பந்துகளில் 41 ரன்களுடன் அருமையாக விளையாடி கொண்டிருந்த அகமது விக்கெட்டை அவர் வீழ்த்திய விதம் தான் அபாரம்.
The new upcoming wicket taker in chennai superkings. ?️?
— Dulika Karunarathna (@dulika_kay) April 12, 2022
Brilliant bolling spell from mahesh theekshana who is playing his debutante ipl series.#IPL2022 #ChennaiSuperKings #maheeshtheekshana#Srilankanspinarmy??❤️ pic.twitter.com/0fF1kAwAKi
இதையும் படிங்க: கோலி விக்கெட்டை தட்டிதூக்க தோனி போட்ட மாஸ்டர் ப்ளான்! கைமேல் கிடைத்த பலனின் வீடியோ
அதன்படி தனது மாயாஜால சுழற்பந்துவீச்சின் மூலம் அவரை க்ளீன் போல்ட் ஆக்கினார்.
தீக்ஷனா வீசிய பந்து பட்டதும் ஸ்டெம்ப் தெறித்தது. இப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை அவர் அள்ளினார்.
ஐபிஎல் போட்டிகளை விட்டுவிட்டு தாய்நாட்டிற்கு வந்து போராடுங்கள்! இலங்கை வீரர்களுக்கு வலியுறுத்தல்