மும்பை இந்தியன்ஸின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய ஜெயவர்தனே

Mahela Jayawardene Mumbai Indians
By Karthikraja Oct 17, 2026 10:47 AM GMT
Report

mahela jayawardene steps down as mumbai indians head coach: மும்பை இந்தியன்ஸின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஜெயவர்தனே விலகியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸிலிருந்து விலகிய ஜெயவர்தனே

இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேலா ஜெயவர்தனே, 2017 முதல் 2022 வரையிலும், பின்னர் 2024 முதல் 2026 வரையிலும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். 

மும்பை இந்தியன்ஸின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய ஜெயவர்தனே | Mahela Jayawardene Steps Down As Mi Head Coach

இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இவரது தலைமையின் கீழ் 3 முறை பட்டம் வென்றுள்ளது. 

கிரிக்கெட்டில் ஆண், பெண் இணைந்து விளையாடும் டெஸ்ட் 20 அறிமுகம்; இலங்கையில் தொடக்கம்

கிரிக்கெட்டில் ஆண், பெண் இணைந்து விளையாடும் டெஸ்ட் 20 அறிமுகம்; இலங்கையில் தொடக்கம்

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மஹேலா ஜெயவர்தனே விலகியுள்ளார். 

மும்பை இந்தியன்ஸின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகிய ஜெயவர்தனே | Mahela Jayawardene Steps Down As Mi Head Coach

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர் நீதா அம்பானி, "மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் வெற்றிப் பயணத்திற்கு ஜெயவர்தனே அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

அவரது அமைதியான தலைமைத்துவம் மற்றும் நேர்மை அணிக்கு மிகப்பெரிய பலத்தைத் தந்தது. எங்களுடன் பகிர்ந்த அந்த அற்புதமான நினைவுகளை எப்போதுமே போற்றிப் பாதுகாப்போம். ஜெயவர்தனே எப்போதும் எங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாகத் திகழ்வார்" என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த விலகல் விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மஹேலா ஜெயவர்தனே, "கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, மும்பை இந்தியன்ஸ் அணி எனது பயணத்தின் ஒரு மிகச் சிறப்பான அங்கமாக இருந்து வருகிறது. 

வீரர்கள், பயிற்சிக் குழு, 'ஒன்ஃபேமிலி'யின் அபாரமான ஆதரவு, எல்லாவற்றிற்கும் மேலாக ரசிகர்கள் என அனைவரும் சேர்ந்து, இதை நான் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கும் ஒரு அனுபவமாக மாற்றியுள்ளனர்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து, மறக்க முடியாத சில தருணங்களைப் பகிர்ந்து, சவால்களை வென்று, நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒன்றை உருவாக்கியுள்ளோம்.

பல ஆண்டுகளாகத் தங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆதரவு மற்றும் நட்பை வழங்கிய திருமதி நீதா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் இணைந்து சாதித்தவற்றில் மிகுந்த பெருமையுடன் விடைபெறுகிறேன். மேலும், என் இதயத்தில் MI அணிக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு. வரும் ஆண்டுகளில் அணிக்கு எல்லா வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், இலங்கை முன்னாள் வீரர் சமிந்த வாஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US