ஜூலை 2025-இல் Mahindra கார்களுக்கு ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடி
இந்தியாவில் விற்பனையை ஊக்குவிக்க, மகிந்திரா நிறுவனம் Scorpio, XUV700, XUV400 உள்ளிட்ட கார்களுக்கு ஜூலை 2025 சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது.
வரவிருக்கும் புதிய கான்செப்ட்கள் அறிமுகத்திற்கு முன்னதாக, தற்போது உள்ள மாடல்களுக்கு அதிக தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இத்தள்ளுபடிகள் நகரம் மற்றும் டீலர் அடிப்படையில் மாறுபடலாம்.
Mahindra Scorpio தள்ளுபடி விவரம்
Classic S: ரூ.75,000 வரை தள்ளுபடி
S11: ரூ.50,000 தள்ளுபடி
Black Edition Scorpio N Z8 / Z8 L: ரூ.40,000 வரை தள்ளுபடி
Z4 / Z6 வேரியண்ட்கள்: ரூ.30,000 தள்ளுபடி
Mahindra XUV700 தள்ளுபடி
AX5 / AX5 S: ரூ.30,000 வரை தள்ளுபடி
AX3 (நிறைவு பெற்ற மாடல்கள்): ரூ.30,000 தள்ளுபடி
Mahindra XUV400 - மிகப் பெரிய தள்ளுபடி!
XUV400 EL Pro: ரூ.2.5 லட்சம் வரை - இது தற்போது வழங்கப்படும் உயர்ந்த தள்ளுபடி ஆகும்.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி
Mahindra XUV 3XO தள்ளுபடி
AX5 பெட்ரோல் மேனுவல் / AX5L: ரூ.50,000 வரை தள்ளுபடி
இந்த தள்ளுபடிகள் ஜூலை மாதம் மட்டுமே நடைமுறையில் இருக்கும். வாகனம் வாங்க திட்டமிடுவோருக்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mahindra July 2025 discount offer, Scorpio N discount July 2025, XUV700 AX5 price cut, XUV400 EL Pro Rs.2.5 lakh offer, Mahindra XUV 3XO AX5 discount, Mahindra car offers India July 2025