ரூ.25.25 லட்சத்தில் அறிமுகமான Mahindra XEV 9S 6-Seater

Electric Vehicle Mahindra and Mahindra
By Ragavan Aug 20, 2026 09:31 AM GMT
Report

Mahindra XEV 9S 6-Seater: மஹிந்திரா நிறுவனம் தனது புதிய மின்சார SUV XEV 9S-க்கு 6 சீட் (Captain Seats) ஆப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் ஆரம்ப விலை ரூ.25.25 லட்சம் (ex-showroom).

இந்த 6 சீட் ஆப்ஷன், Pack Two Above, Pack Three, மற்றும் Pack Three Above எனும் வேரியண்ட்களில் கிடைக்கிறது. 7 சீட் ஆப்ஷனை விட சுமார் ரூ.25,000 அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Mahindra-XEV-9S-6-Seater-Launched-at-Rs-25-25L

புதிய அம்சங்கள்:

Captain seats தனித்தனி armrest-களுடன் வருகிறது.

மூன்றாவது வரிசை (third row) செல்லும் வசதி எளிதாகும்.

கூடுதல் legroom மற்றும் வசதியான இருக்கை.

Rear AC vents மற்றும் dual USB charging ports தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

Mahindra-XEV-9S-6-Seater-Launched-at-Rs-25-25L

விலை விவரங்கள் (Ex-showroom):

Pack Two Above 70kWh – ரூ.25.25 லட்சம்

Pack Two Above 79kWh – ரூ.26.15 லட்சம்

Pack Three 70kWh – ரூ.28.05 லட்சம்

Pack Three Above 79kWh – ரூ.30.15 லட்சம்

ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டாவை முந்திய TVS - வரலாற்று சாதனை

ஸ்கூட்டர் விற்பனையில் ஹோண்டாவை முந்திய TVS - வரலாற்று சாதனை

பவர் டிரெயின்:

70kWh பேட்டரி – அதிகபட்ச ரேஞ்ச் 600km

79kWh பேட்டரி – அதிகபட்ச ரேஞ்ச் 679km

380Nm டார்க், 245hp முதல் 286hp வரை பவர் output.

இந்த 6 சீட் ஆப்ஷன், Kia Carens Clavis EV-க்கு போட்டியாக வருகிறது. SUV-களில் luxury மற்றும் comfort-ஐ விரும்பும் குடும்பங்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 புதிய Gorkha Edition வெளியீடு

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 புதிய Gorkha Edition வெளியீடு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US