உணவில் சிறுநீர் கலந்து சமைத்து கொடுத்த பணிப்பெண்.., அதிர்ச்சியான தொழிலதிபர் குடும்பம்

Uttar Pradesh
By Sathya Oct 19, 2024 06:40 AM GMT
Report

தொழிலதிபர் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர், உணவில் சிறுநீர் கலந்து சமைத்து கொடுத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சிக்கிய பணிப்பெண்

இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், காசியாபாத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் சில நாட்களாக கல்லீரல் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

ரூ.25,000-க்கு TVS moped வாங்கியதை கொண்டாட ரூ.60,000 செலவு செய்த டீக்கடைக்காரர்

ரூ.25,000-க்கு TVS moped வாங்கியதை கொண்டாட ரூ.60,000 செலவு செய்த டீக்கடைக்காரர்

அவர்கள், நீண்ட நாட்களாக அதற்கு சிகிச்சை எடுத்தும் பலன் அளிக்கவில்லை. இதனால், தனது வீட்டில் சமையல் செய்யும் பணிப்பெண், உணவில் ஏதேனும் கலக்கிறாரா என்று தொழிலதிபருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அவர் தனது செல்போன் கமெராவை சமயலறைக்குள் மறைத்து வைத்திருந்தார். அப்போது, அந்த பணிப்பெண் பாத்திரம் ஒன்றில் சிறுநீர் கழித்து அதனை சமையல் செய்கிறார் என்பது தெரியவந்தது.

இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, அவர் பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

உணவில் சிறுநீர் கலந்து சமைத்து கொடுத்த பணிப்பெண்.., அதிர்ச்சியான தொழிலதிபர் குடும்பம் | Maid Who Cooked Food Mixed With Urine In Up

அப்போது, தான் அவ்வாறு செய்யவில்லை என்று கூறிய பணிப்பெண் வீடியோவை காண்பித்ததும் ஒப்புக்கொண்டார். பின்னர், அந்த பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து தொழிலதிபர் கூறுகையில், "கடந்த 8 ஆண்டுகாலமாக பணிப்பெண் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்ற போது கூட அவர் மீது சந்தேகிக்கவில்லை" என்றார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US