ராணியின் இறுதிகாலம் வரை நிழல் போல கூடவே வலம் வந்த ஒரு நபர்! அவர் யார்? சுவாரசிய தகவல்கள்

Queen Elizabeth II King Charles III
By Raju Sep 17, 2022 08:50 AM GMT
Report

ராஜ குடும்பத்தாருடன் எப்போதும் பயணித்து கவனம் ஈர்த்த மெய்க்காப்பாளர் மேஜர் ஜானி.

சரே கவுண்டியில் வசிக்கும் அவர் அணியும் ஆடைகளுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

மறைந்த பிரித்தானிய ராணி மற்றும் தற்போதைய மன்னர் சார்லஸ் உடனே எப்போதும் உடனிருந்து கவனம் ஈர்க்கும் மெய்க்காப்பாளர் ஒருவர் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேஜர் ஜானி என்கிற ஜோனதன் தாம்சன் தான் ராஜ குடும்பத்தை பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து ஆண்டுக்கணக்கில் ஈடுபட்டு வருகிறார். எலிசபெத் ராணி கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளின் போது ஜானி அவருக்கு எப்போதும் பக்கபலமாக இருந்தார், இப்போது அவர் சார்லஸுடன் அதே பணியை செய்கிறார்.

காண்போரின் கண்களை முதலில் ஈர்ப்பது அவருடைய ஆடைகள் தான். பின்னர் ஜானியின் அழகான மற்றும் ஆஜானுபாகு தோற்றம்.

ராணியின் இறுதிகாலம் வரை நிழல் போல கூடவே வலம் வந்த ஒரு நபர்! அவர் யார்? சுவாரசிய தகவல்கள் | Major Johnny Body Guard Of Royal Family

marca

சிலர் அவரை Major Eye Candy' என்று அழைக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ராணியின் பவள விழாவின் போது ஜானி பலரின் கவனத்தை ஈர்த்தார். பிரித்தானியாவின் Morpeth நகரில் பிறந்த அவர் தற்போது சரே கவுண்டியில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராணியின் இறுதிகாலம் வரை நிழல் போல கூடவே வலம் வந்த ஒரு நபர்! அவர் யார்? சுவாரசிய தகவல்கள் | Major Johnny Body Guard Of Royal Family

hellomagazine

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US