பிரித்தானிய கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான முக்கிய எச்சரிக்கை... இன்று முதல் அமுல்

London Passport
By Arbin Feb 02, 2023 03:22 AM GMT
Report

புதிதாக கடவுச்சீட்டு பெற விரும்பும் பிரித்தானியர்கள் இன்றே(பிப்ரவரி 2ம் திகதி) விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அல்லது அவர்கள் அதிக கட்டணம் செலுத்த நேரிடலாம் எனவும் அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கின்றனர்.

கட்டணம் அதிகரிக்கப்படுகிறது

பிரித்தானியாவில் ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக, வியாழக்கிழமை(பிப்ரவரி 2ம் திகதி) முதல் கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கு கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. இணையமூடாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க 75.50 பவுண்டுகளில் இருந்து தற்போது 82.50 பவுண்டுகளாக அதிகரிக்க உள்ளது.

பிரித்தானிய கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான முக்கிய எச்சரிக்கை... இன்று முதல் அமுல் | Major Passport Warning Apply Today

Credit: Alamy

சிறார்களுக்கான புதிய கடவுச்சீட்டுக்கு 49 பவுண்டுகளில் இருந்து 53.50 பவுண்டுகளாக அதிகரித்துள்ளது. அதாவது, நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் தங்களுக்கான கடவுச்சீட்டுகளை பெற இனி 23 பவுண்டுகள் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடும்.

இதுவரை 272 பவுண்டுகள் செலுத்தினால் போதும் என்ற நிலையில் இருந்து தற்போது 249 பவுண்டுகள் செலுத்த வேண்டும். மட்டுமின்றி, அஞ்சல் அலுவலகம் வாயிலாக கடவுச்சீட்டு விண்ணப்பிக்க அதிக கட்டணம் செலுத்த நேரிடும்.

சேவையை மேம்படுத்தும்

அஞ்சல் அலுவலகமூடாக கடவுச்சீட்டு விண்ணப்பிக்க 93 பவுண்டுகள் செலுத்த வேண்டும், சிறார்களுக்கு 64 பவுண்டுகள் என அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண அதிகரிப்பானது சேவையை மேம்படுத்தும் பணிகளுக்கு உதவும் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய கடவுச்சீட்டு தொடர்பில் வெளியான முக்கிய எச்சரிக்கை... இன்று முதல் அமுல் | Major Passport Warning Apply Today

@getty

புதிய கடவுச்சீட்டு பெற உங்களுக்கு 6 மாதங்கள் எஞ்சியிருந்தால், நீங்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.

பிப்ரவரி மாதம் நீங்கள் விடுமுறை செல்ல விரும்பினாலும், அல்லது பிப்ரவரி 1ம் திகதி புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்திருந்தாலும் ஏப்ரல் முதல் வாரத்தில் தான் உங்களுக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US