பிரான்சில் இரண்டாவது மாடியிலிருந்து குழந்தையை தூக்கி வீசிய இளம்பெண் விவகாரம்: சமீபத்திய தகவல்

France
By Balamanuvelan Feb 28, 2025 07:26 AM GMT
Report

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த இளம்பெண் ஒருவர், தான் பெற்ற பச்சிளங்குழந்தையை, ஜன்னல் வழியாக தூக்கி வீசிய விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட பச்சிளங்குழந்தை

திங்கட்கிழமை அதிகாலை 6.00 மணியளவில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றின் இரண்டாவது மாடியிலிருந்து, யாரோ ஒரு குழந்தையை வீசி எறிய, ஹொட்டல் ஊழியர்கள் ஓடோடிச் சென்று அந்தக் குழந்தையை தூக்கி எடுத்துள்ளனர்.

பிரான்சில் இரண்டாவது மாடியிலிருந்து குழந்தையை தூக்கி வீசிய இளம்பெண் விவகாரம்: சமீபத்திய தகவல் | Major Update After Teen Chucked

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட, தொப்புள் கொடி கூட அகற்றப்படாத அழகான அந்த ஆண் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

ஆனால், சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை உயிரிழந்துவிட்டது.

யார் அந்த குழந்தையின் தாய்?

கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள, ஒரு பெண் அந்தக் குழந்தையை ஹொட்டலின் இரண்டாவது மாடியிலுள்ள ஒரு அறையின் ஜன்னல் வழியாக வீசி எறிந்தது தெரியவந்தது.

மேலும், அமெரிக்காவின் Oregon மாகாணத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணின் பெயர் மியா (Mia McQuillin, 18) என தற்போது தெரியவந்துள்ளது.

பிரான்சில் இரண்டாவது மாடியிலிருந்து குழந்தையை தூக்கி வீசிய இளம்பெண் விவகாரம்: சமீபத்திய தகவல் | Major Update After Teen Chucked

மாணவியான மியா, ஒரு குழுவுடன் ஐரோப்பா சுற்றுலா புறப்பட்டுள்ளார். அவ்வகையில் பிரான்ஸ் வந்தபோது இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

பொலிசார் மியாவைக் கைது செய்துள்ளார்கள்.

சமீபத்திய தகவல்

பிரான்சில் இரண்டாவது மாடியிலிருந்து குழந்தையை தூக்கி வீசிய இளம்பெண் விவகாரம்: சமீபத்திய தகவல் | Major Update After Teen Chucked

இந்நிலையில், மியா பொலிஸ் தலைமையகத்திலுள்ள மன நல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த மருத்துவமனை, தீவிர மன நல பிரச்சினைகள் காரணமாக பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உடைய நோயாளிகளை அனுமதிக்கும் மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் இரண்டாவது மாடியிலிருந்து குழந்தையை தூக்கி வீசிய இளம்பெண் விவகாரம்: சமீபத்திய தகவல் | Major Update After Teen Chucked

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US