பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது...

United Kingdom Election
By Balamanuvelan Jun 18, 2026 08:51 AM GMT
Report

பிரித்தானிய அரசியலில், சில மாதங்களாகவே புயல் ஒன்று ஆளுங்கட்சிக்குள் புகைந்துகொண்டிருப்பது குறித்த விடயம் அனைவரும் அறிந்ததே!

ஆம், பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை பதவியிலிருந்து அகற்ற பலரும் பல விதங்களில் மறைமுகமாக செயல்பட்டுவரும் நிலையில், சிலர் நேரடியாகவே அவருக்கு எதிராக களமிறங்கியுள்ளார்கள்.

அவர்களில் முக்கியமானவர் ஆன்டி பர்னாம். ஆனால், ஆன்டி பர்னாம் நாடாளுமன்ற உறுப்பினர் அல்ல. அவர் கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக பதவி வகித்துவருகிறார். 

பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... | Makerfield By Election To Decide Starmer Future

ஆகவே, அவர் பிரதமர் பதவிக்கு போட்டியிடவேண்டுமானால், முதலில் அவர் ஏதாவது ஒரு தொகுதியில் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆகவேண்டும். 

பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து நடத்தும் உச்சி மாநாடு

பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து நடத்தும் உச்சி மாநாடு

இந்நிலையில், அவருக்கு ஆதரவாக இங்கிலாந்திலுள்ள மேக்கர்ஃபீல்ட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோஷ் சைமன்ஸ், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய, அங்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... | Makerfield By Election To Decide Starmer Future

ஆன்டி, மேக்கர்ஃபீல்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

ஆக, இன்று நடைபெறும் மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தலில் ஆன்டி வெற்றி பெறும் பட்சத்தில், அவர் பிரதமர் ஸ்டார்மருக்கு நேருக்கு நேர் சவால் விடமுடியும்.

அவருக்கு போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், அவர் பிரித்தானிய பிரதமர் ஆகவும் வாய்ப்புள்ளது.

விடயம் என்னவென்றால், மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் ஆன்டியை எதிர்த்துப் போட்டியிடும் கட்சி, நைஜல் ஃபராஜின் யூகே ரீஃபார்ம் கட்சி.

அக்கட்சியினர் மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற்றுவிடவேண்டும் என போராடிவரும் நிலையில், வெற்றி யாருக்கு, ஆன்டி வெற்றி பெறுவாரா, பிரித்தானியாவின் புதிய பிரதமராவாரா என்பதையெல்லாம் அறிந்துகொள்ள நாம் நாளை வரை பொறுத்திருக்கவேண்டும்.

ஏனென்றால், நாளைதான் மேக்கர்ஃபீல்ட் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US