தூக்கில் தொங்கிய பிரபல நடிகை... மரணத்திற்கு காரணம் என்ன? வெளியான திடுக்கிடும் தகவல்கள்

Kerala Actress
By Sathya Sep 04, 2023 07:50 AM GMT
Report

பிரபல மலையாள நடிகை அபர்ணா மரணத்திற்கு, அவரது கணவர் குடித்துவிட்டு தகராறு செய்ததே காரணம் என்ற தகவல் வெளியாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள நடிகை அபர்ணா மரணம்

கேரள மாநிலம், தென்ஹிபாலம் பகுதியை சேர்ந்த மிக பிரபலமான நடிகை அபர்ணா(33). இவருக்கு சஜித் என்ற நபருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். கல்கி, முத்துகவ், அச்சையன்ஸ், மேகத்தீரதம் உள்ளிட்ட திரைப்படங்களிலும், அட்டசக்தி, மைதிலி வேண்டும் வரம் போன்ற தொடர்களிலும் நடித்து வந்தார்.

அபர்ணா / abarnaa

இந்நிலையில், கேரளாவில் உள்ள தனது வீட்டில் கடந்த வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது, அபர்னாவின் தாயார் மற்றும் சகோதரி இருந்த நிலையில் தூக்கிட்டுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த தாயார், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அபர்ணா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கணவருக்கு குடிப்பழக்கம், தங்கையுடன் தகாத உறவு

அபர்ணாவின் மரணத்திற்கு பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கணவர் சஜித்தின் குடிப்பழக்கம் மற்றும் குடும்ப பிரச்சனை தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு கணவர் சஜித் மற்றும் தங்கை ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் தகாத உறவு இருந்தது அபர்ணாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால், இவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

பிரபல நடிகை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல நடிகை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! அதிர்ச்சியில் திரையுலகம்

ஒரு கட்டத்திற்கு மேல் அபர்ணா, சஜித் மற்றும் ஐஸ்வர்யா மீது பொலிசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் கணவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார். பின்னர், அவரது தவறை மன்னித்துவிட்டு மறுபடியும் சேர்ந்து வாழ ஆரம்பித்துள்ளனர்.

ஆனால், சஜித் குடிப்பழக்கத்தை ஆரம்பித்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், திரைப்படம் மற்றும் தொடர்களில் நடிக்க கூடாது என்று சஜித் கூறியுள்ளார். இதனால் அபர்ணா, தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அபர்ணா / abarnaa

பின்னர், தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த அபர்ணா வாழ்க்கை நிரந்தரமில்லை என்றும் ஸ்டேட்டஸ் வைத்து வந்துள்ளார். இதில், இவரது தாய், பிரச்சனையை பேசி முடிக்க திட்டமிட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US