73 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு! இணையத்தில் வைரலான நடிகை

Kerala Indian Actress
By Sivaraj Sep 14, 2022 11:38 AM GMT
Report

73 வயதில் தேர்வெழுதிய மகேஷிண்டே பிரதிகாரம் பட நடிகை

சினிமா வசனங்களை மனப்பாடம் செய்து பேசியது தேர்வுக்கு உதவியதாக கூறிய லீனா ஆண்டனி

கேரளாவில் 73 வயது நடிகை பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் லீனா ஆண்டனி. தற்போது 73 வயதாகும் இவர் தனது 13 வயதில் இருந்து ஏராளமான நாடகங்களில் நடித்துள்ளார்.

லீனா ஆண்டனி பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர். நடிக்க சென்றதால் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. இந்த நிலையில் தனது 73வது வயதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என விரும்பிய லீனா ஆண்டனி, தீவிரமாக படித்து மீண்டும் தேர்வு எழுதியுள்ளார்.

73 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு! இணையத்தில் வைரலான நடிகை | Malayalam Actress Wrote 10Th Exam In Age Of 73

இதுகுறித்து பேசிய லீனா ஆண்டனி, 'நான் சினிமாவில் வசனங்களை மனப்பாடம் செய்து பேசுவேன். அது பத்தாவது வகுப்பு பாடங்களையும் மனப்பாடம் செய்து தேர்வை எழுத எனக்கு உதவியாக இருந்தது' என தெரிவித்துள்ளார்.

73 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு! இணையத்தில் வைரலான நடிகை | Malayalam Actress Wrote 10Th Exam In Age Of 73

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடித்திருந்த லீனாவின் கணவர் ஆண்டனி சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.    

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US