திடீரென மேடையிலேயே சரிந்து விழுந்த பிரபல பாடகர்! அதிர்ச்சி மரணம்

Kerala
By Raju May 29, 2022 11:35 AM GMT
Report

கேரளாவில் பிரபல பின்னணி பாடகர் எடவா பஷீர் மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

கேரளாவின் எடவா ஊரை சேர்ந்தவர் பஷீர். பிரபல பாடகரான இவர், ஆரம்ப காலத்தில் ஜேசுதாஸ் மற்றும் ரஃபி பாடல்களை கேட்டு பயிற்சி பெற தொடங்கினார். அதன் பின்னர் மலையாளத்தில் பிரபல பின்னணி பாடகராக உயர்ந்தார். அத்துடன் கேரள இசைக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

இந்த நிலையில், ஆலப்புழாவில் உள்ள பத்திரப்பள்ளியில் 'ப்ளூ டைமண்ட்ஸ்' என்ற இசைக்குழுவின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பஷீர், பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்தி பாடலை ரசித்து பாடிக்கொண்டிருந்தார். அந்த பாடலை அவர் பாடி முடித்ததும் திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால் அங்கிருந்த ரசிகர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எடவா பஷீரின் உடல் அவரது சொந்த ஊரான கொல்லம் கடப்பாக்கடாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

திடீரென மேடையிலேயே சரிந்து விழுந்த பிரபல பாடகர்! அதிர்ச்சி மரணம் | Malayalam Singer Edava Basheer Death On Stage

அவரது மறைவுக்கு திரையுலகினர் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீஷன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திடீரென மேடையிலேயே சரிந்து விழுந்த பிரபல பாடகர்! அதிர்ச்சி மரணம் | Malayalam Singer Edava Basheer Death On Stage

பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், 'பாடகர் எடவா பஷீருக்கு எனது அஞ்சலிகள். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.   

7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US