அடுத்த 50 ஆண்டுகளில்... அழிவின் விளிம்பில் இருக்கும் தீவு
Maldives
By Kirthiga
மாறிவருகின்ற பருவநிலை மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக உலககெங்கும் உள்ள நாடுகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றம் மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வு காரணமாக அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் சில தீவுகள் கடலில் மூழ்கிவிடும் என்று விஞ்ஞானிகள் ஒரு ஆய்வின் தெரிவித்துள்ளார்கள்.
எப்பேர்ப்பட்ட ஆபத்தும் வராமல் இருக்க பாதுகாத்து வந்தாலும், கால சூழ்நிலையில் எது வேண்டுமென்றாலும் நிகழலாம்.
அப்படி முக்கியமாக கடலில் மூழ்கவுள்ள தீவுகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
- தென் பசிபிக் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவு.
-
இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டமாக இருக்கும் மாலைதீவு.
- தென் பசிபிக் பகுதியில் அமைந்துள்ள பலாவ்.
- கடல் மட்டங்களில் ஏற்படும் மாற்றங்களால் பிஜி தீவு மூழ்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US