15 ஆண்டுகளுக்கு முன்பே கமலா ஹாரிஸ் ஜனாதிபதி..தமிழ்ப்பட நடிகையின் பதிவு தற்போது வைரல்

Kamala Harris Indian Actress
By Sivaraj Aug 24, 2024 05:58 PM GMT
Report

பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் 2009யில் கமலா ஹாரிஸ் குறித்து வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. 

கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் ஆளும் ஜனாதிபதி கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் (Kamala Harris) நவம்பரில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Kamala Harris

இந்த நிலையில் தசாவதாரம், ஒஸ்தி படங்களில் நடித்த இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் (47) 2009ஆம் ஆண்டில் வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் தனது எக்ஸ் பதிவில், "ஒருநாள் அமெரிக்காவின் ஜனாதிபதியாகும் வாய்ப்பை கொண்டவர் என்று சிலரால் கூறப்படும் கமலா ஹாரிஸ் என்ற பெண்ணுடன், ஆடம்பரமான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன்" என கூறியிருந்தார். 

Malliga Sherawat 

மல்லிகா ஷெராவத்

அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் மல்லிகா ஷெராவத் ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸை ஒருமுறை சந்தித்தார். 

மிருகத்தை தலையில் மிதித்து கொன்று சாப்பிட்ட பெண்! அதிர்ந்த அண்டைவீட்டார்

மிருகத்தை தலையில் மிதித்து கொன்று சாப்பிட்ட பெண்! அதிர்ந்த அண்டைவீட்டார்

முன்னதாக, 2011ஆம் ஆண்டில் வெளியான Politics of Love (அல்லது Love Barack) எனும் படத்தில் ஒபாமாவின் பிரச்சார ஊழியராக மல்லிகா ஷெராவத் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.      

Malliga Sherawat/Kamala Harris

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரித்தானியா, United Kingdom

14 Sep, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Paris, France, Scarborough, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

24 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Buffalo, United States

06 Sep, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Scarborough, Canada

11 Sep, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய்

10 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி

13 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, திருநகர்

12 Sep, 2019
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

ஆனைப்பந்தி, சிறாம்பியடி, Toronto, Canada

11 Aug, 2024
மரண அறிவித்தல்

பொன்னாலை, Bielefeld, Germany, Nuremberg, Germany

07 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Mönchengladbach, Germany

05 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், அராலி வடக்கு, யாழ்ப்பாணம்

13 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, திருநெல்வேலி, Troyes, France

04 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US