கோகினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் - மன்னர் சார்லசிடம் வலியுறுத்தும் மம்தானி

United States of America United Kingdom India King Charles III
By Karthikraja Apr 30, 2026 06:11 AM GMT
Report

கோகினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு மன்னர் சார்லசிடம் நியூயார்க் மேயர் மம்தானி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மன்னர் சார்லசிடம் வலியுறுத்தும் மம்தானி

பிரித்தானிய மன்னர் சார்லஸ், ராணி கமீலாவுடன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று, செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்றிருந்தனர். 

கோகினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் - மன்னர் சார்லசிடம் வலியுறுத்தும் மம்தானி | Mamdani Urge King For Return Kohinoor Diamond

அப்போது மன்னர் சார்லஸ் உடன் நியூயார்க் நகர மேயர் மம்தானி உரையாடிக்கொண்டிருந்தார். 

கனடாவின் தலைவர் நான்தான்... மன்னர் சார்லஸ்

கனடாவின் தலைவர் நான்தான்... மன்னர் சார்லஸ்

முன்னதாக செய்தியாளர் சந்திப்பில், மன்னருடன் தனிப்பட்ட முறையில் பேச வாய்ப்பு கிடைத்தால் என கேட்பீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்கு, "இந்தியாவிற்கு சொந்தமான கோகினூர் வைரத்தை திரும்ப இந்தியாவிடம் வழங்க வேண்டும்" என மம்தானி தெரிவித்தார்.

கோகினூர் வைரம்

கோகினூர் வைரமானது இந்தியாவின் தெலங்கானா மாநிலம், கொல்லூர் சுரங்கத்தில் 13 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

105.6 காரட் எடை கொண்ட இந்த வைரம், 200 மில்லியன் டொலருக்கும் அதிக மதிப்புள்ளதாக கருதப்படுகிறது. 

கோகினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் - மன்னர் சார்லசிடம் வலியுறுத்தும் மம்தானி | Mamdani Urge King For Return Kohinoor Diamond

முகலாய மன்னர்கள் உட்பட பல்வேறு ஆட்சியாளர்களிடமிருந்த அந்த வைரம், கடைசியாக சீக்கியப் பேரரசின் கடைசி ஆட்சியாளரான மகாராஜா துலீப் சிங்கின் கைக்கு வந்தது.

1849-ல் பிரித்தானியர்கள் பஞ்சாபை இணைத்தபோது, ​​அவர் சுமார் 10 வயது சிறுவனாகவே இருந்தார். அதன் பின்னர் அந்த வைரம் பிரித்தானியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டது.

பிரித்தானிய மஹாராணிகளின் கிரீடங்களில் இருந்த அந்த வைரம், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணத்திற்குப் பிறகு, லண்டன் கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த அரச ஆபரணங்களின் ஒரு பகுதியாகவே உள்ளது. 

கோகினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படையுங்கள் - மன்னர் சார்லசிடம் வலியுறுத்தும் மம்தானி | Mamdani Urge King For Return Kohinoor Diamond

இந்த வைரத்தை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வர இந்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் கைகூடவில்லை. தற்போது இந்திய வம்சாவளியான மம்தானியும் இதனை இந்தியாவிடம் ஒப்படைக்க குரல் கொடுத்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US