லண்டனில் ஊசி மூலம் உணவை சேதப்படுத்தியரின் புகைப்படம் வெளியானது: அவர் ஊசி மூலம் செலுத்திய அருவருப்பான பொருள்?

London United kingdom
By Balamanuvelan Aug 28, 2021 04:45 AM GMT
Report

லண்டனில், புதன்கிழமை இரவு, பல்பொருள் அங்காடிகள் சிலவற்றில் ஊசி மூலம் உணவில் மர்மப்பொருள் ஒன்றை செலுத்திய ஒருவர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில், அவர் Fulhamஐச் சேர்ந்த Leoaai Elghareeb (37) என தெரியவந்துள்ளது.

தற்போது அவரது புகைப்படம் வெளியாகியுள்ளதுடன், அவர் சட்ட ஆலோசனை வழங்கும் ஒரு சட்டத்தரணி என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், அவர் ஊசி மூலம் இறைச்சி முதலான உணவுப்பொருட்களில் செலுத்தியது இரத்தம் என்ற அதிர்ச்சியளிக்கும் விடயமும் தெரியவந்துள்ளது. அது என்ன இரத்தம், மனித இரத்தமா, அவர் ஏன் அப்படி செய்தார் என்பது போன்ற விவரங்கள் தெரியவரவில்லை.

லண்டனில் ஊசி மூலம் உணவை சேதப்படுத்தியரின் புகைப்படம் வெளியானது: அவர் ஊசி மூலம் செலுத்திய அருவருப்பான பொருள்? | Man 37 Charged Contaminating Interfering

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட நாளன்று Fulham Palace Road என்ற சாலையில் அமைந்திருக்கும் Tesco Express, Little Waitrose மற்றும் Sainsbury's Local ஆகிய

பல்பொருள் அங்காடிகளில் எதையாகிலும் மக்கள் வாங்கியிருந்தால் அவற்றை தூர எறிந்துவிடுமாறு அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள். குறிப்பிட்ட பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் அவற்றில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். 

லண்டனில் ஊசி மூலம் உணவை சேதப்படுத்தியரின் புகைப்படம் வெளியானது: அவர் ஊசி மூலம் செலுத்திய அருவருப்பான பொருள்? | Man 37 Charged Contaminating Interfering

லண்டனில் ஊசி மூலம் உணவை சேதப்படுத்தியரின் புகைப்படம் வெளியானது: அவர் ஊசி மூலம் செலுத்திய அருவருப்பான பொருள்? | Man 37 Charged Contaminating Interfering

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US