பழிக்குப் பழி வாங்கத்தான் அந்த கனேடிய மருத்துவரை அடித்துக் கொன்றேன்: குற்றவாளி தெரிவித்த திடுக் தகவல்

Canada Investigation Police
By Balamanuvelan Nov 17, 2021 12:20 PM GMT
Report

புற்றுநோய் பாதிக்கப்பட்ட தனக்கு சிகிச்சையளிப்பதாகக் கூறி, தனக்கு ஆண்மை நீக்கம் செய்ததால்தான் மருத்துவரை அடித்துக்கொன்றேன் என பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார் கனேடியர் ஒருவர்.

கனடாவின் ஆல்பர்ட்டாவிலுள்ள Red Deer பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் நுழைந்த Deng Mabiour (54) என்பவர், Dr. Walter Reynolds (45) என்ற மருத்துவரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார்.

Mabiour பொலிசாருக்கு அளித்த வாக்குமூலத்தில், தான் அரியவகை புற்றுநோய் ஒன்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தனக்கு சிகிச்சையளிப்பதாகக் கூறி, Dr. Walter தனக்கு ரசாயனம் மூலம் ஆண்மை நீக்கம் செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

பழிக்குப் பழி வாங்கத்தான் அந்த கனேடிய மருத்துவரை அடித்துக் கொன்றேன்: குற்றவாளி தெரிவித்த திடுக் தகவல் | Man Accused Of Killing Red Deer Doctor Claimed

இதுகுறித்து தான் ஆல்பர்ட்டா மருத்தவர்கள் அமைப்பு, மனித உரிமைகள் அமைப்பு, தனது தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரிடம் புகாரளித்தும், யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய Mabiour, நான் ஒரு குற்றவாளி அல்ல, நான் செய்த குற்றத்திற்கு அரசாங்கம் உட்பட இவர்கள் அனைவரும்தான் காரணம் என்றார்.

இது பழிக்குப் பழி வாங்கும் ஒரு செயல் என்று கூறிய Mabiour, நான் கருப்பினத்தவன் என்பதால் அவர்கள் எனக்கு ஆண்மை நீக்கம் செய்தார்கள். என்னைப்போல இன்னொரு கருப்பினத்தவர் ஆண்மை நீக்கம் செய்யப்படக்கூடாது என்பதால்தான் Dr. Walterஐக் கொலை செய்தேன் என்றார்.

ஆனால், கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த Mabiour மீதான வழக்கு விசாரணை இம்மாத இறுதியில் நடத்தப்பட இருந்த நிலையில், புற்றுநோய்க்காக மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இந்த மாத துவக்கத்திலேயே இறந்துபோனார்!  

பழிக்குப் பழி வாங்கத்தான் அந்த கனேடிய மருத்துவரை அடித்துக் கொன்றேன்: குற்றவாளி தெரிவித்த திடுக் தகவல் | Man Accused Of Killing Red Deer Doctor Claimed

பழிக்குப் பழி வாங்கத்தான் அந்த கனேடிய மருத்துவரை அடித்துக் கொன்றேன்: குற்றவாளி தெரிவித்த திடுக் தகவல் | Man Accused Of Killing Red Deer Doctor Claimed

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US