லண்டனில் இந்திய வம்சாவளி இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல்

London Crime Indian Origin Death
By Balamanuvelan Jul 01, 2023 04:43 AM GMT
Report

லண்டனின் மனோதத்துவம் பயில வந்த இந்திய வம்சாவளி மாணவி ஒருவர், நிரந்தர முகவரி இல்லாத ஒரு இளைஞரால் கொல்லப்பட்டார். 

கோர மரணத்தை சந்தித்த மாணவி

இந்திய வம்சாவளி இளம்பெண்ணான சபீதா (Sabita Thanwani, 19), லண்டனில் குடியிருப்பு ஒன்றில் தங்கி பல்கலையில் பயின்றுவந்துள்ளார்.

கடந்த ஆண்டு, மார்ச் மாதம் 19ஆம் திகதி, அதிகாலை 5.10 மணியளவில் சபீதா கூக்குரலிடும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தவர்கள் ஓடிவர, சபீதாவின் அறையிலிருந்து வெளியே ஓடிவந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

தகவலறிந்து பொலிசார் அங்கு வந்தபோது, சபீதா கழுத்தறுபட்ட நிலையில் போர்வைகளின் கீழ் கிடப்பதைக் கண்டுள்ளார்கள். மருத்துவ உதவிக்குழுவினர் சபீதாவைக் காப்பாற்ற முயன்றும் பலனின்றி காலை 6.00 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார் அவர்.  

லண்டனில் இந்திய வம்சாவளி இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கு: தீர்ப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல் | Man Admits Killing Student

தீர்ப்பு திகதி அறிவிப்பு

பொலிசார் கொலையாளியைத் தீவிரமாகத் தேடிவந்த நிலையில், தோட்டம் ஒன்றிலிருந்த ஷெட் ஒன்றில், தார்பாலினுக்குள் தூங்கிக்கொண்டிருந்த Maher Maaroufe (23) என்னும் நபர் சிக்கினார்.

பொலிசார் அவரைக் கைது செய்ய முயலும்போது, Maher, அவசர உதவிக்குழுவினர் ஒருவரையும் தாக்கியுள்ளார்.

 இந்நிலையில், Maher தான் சபீதாவைக் கொலை செய்ததை Old Bailey நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். செப்டம்பர் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

சபீதா கொலை செய்யப்படுவதற்கு முன், சபீதாவும் Maherம், காதலித்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US