எலும்புகள் உடைக்கப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு ஆளாகி சிறுமி மரணம்! காதலியுடன் கைதான தந்தை..அதிர்ச்சி பின்னணி

Pennsylvania
By Sivaraj May 10, 2024 07:52 PM GMT
Report

அமெரிக்காவில் 12 வயது சிறுமி ஒருவர், தனது தந்தை மற்றும் அவரது காதலியால் கொடூர சித்ரவதைக்கு ஆளாகி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சித்ரவதைக்கு ஆளான சிறுமி 

பென்சில்வேனியா நகரைச் சேர்ந்த 52 வயது நபர் ரென்டெல் ஹோக்லண்ட். இவர் அவசர உதவி எண்ணான 911ஐ அழைத்து, தனது மகள் மெலிண்டா (12) சுயநினைவிழந்து கிடப்பதாக கூறியுள்ளார்.

மெலிண்டா சைக்கிளில் செல்லும்போது மரத்தில் மோதியதால், சுயநினைவை இழந்து கிடப்பதாக ஹோக்லண்ட் விவரித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சிறுமி மெலிண்டா படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருந்ததும், துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்ததும் மருத்துவ சிகிச்சையின்போது தெரிய வந்தது. 

man and fiance arrest 12 year girl torture killed

ஆனால் துரதிர்ஷ்டவசமாக உடல் உறுப்புகள் செயலிழந்து சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இருவரும் கைது

இதனையடுத்து சிறுமியின் தந்தை ஹோக்லாண்ட் மற்றும் அவரது காதலி சிண்டி வாரன் (45) இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். 

700 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண்... அதிர்ச்சி தரும் அவரது பின்னணி

700 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண்... அதிர்ச்சி தரும் அவரது பின்னணி

விசாரணை அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், ''அவர்கள் துஷ்பிரயோகம் நடந்த செல்போன் வீடியோவை நீக்கிவிட்டனர். அதில் மெலிண்டா தன் வீட்டின் அடித்தளத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தது பதிவாகி இருந்தது.

வீட்டின் கமெரா அமைப்பில் இருந்து கிடைத்த சில வீடியோக்களில், சிறுமியின் கணுக்கால் விலக்கினால் மரச்சாமனில் கட்டப்பட்டது மற்றும் வாய்மொழியாக அவரை திட்டியது எல்லாம் பதிவாகி இருந்தது.

மேலும், அவர் கடுமையாக ஓடுதல், உடற்பயிற்சி செய்தல் ஆகியவற்றுக்கு கட்டாயப்படுத்தப்பட்டதுடன், அவருக்கு உணவு மறுக்கப்பட்டதும் தெரிய வந்தது'' என கூறியுள்ளனர்.

இருவர் மீதும் கொலை முயற்சி, தாக்குதல் மற்றும் கடத்தல், இதர குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கொலை உள்ளிட்ட கூடுதல் குற்றச்சாட்டு இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   

man and fiance arrest 12 year girl torture killed

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US