விமானத்தில் மலம் கழித்ததற்காக ஒருவர் கைது: நடந்தது என்ன?

Delhi Africa Air India
By Kirthiga Jun 27, 2023 04:30 AM GMT
Report

மும்பை டெல்லி ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஒருவர் விமானத்தில் மலம் கழித்ததாகவும், சிறுநீர் கழித்ததாகவும் கூறி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

அவர் அமர்ந்திருந்த இருக்கையில் மலம் மற்றும் சிறுநீர் கழித்ததாகவும், எச்சில் துப்பியதற்காகவும் தவறான நடத்தையை கேபின் பணியாளர்கள் கண்டறிந்ததாகவும், அதைத் தொடர்ந்து, விமானத்தின் கேபின் மேற்பார்வையாளரால் வாய்மொழி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.  

விமானத்தில் மலம் கழித்ததற்காக ஒருவர் கைது: நடந்தது என்ன? | Man Arrested For Defecating On Plane

HT_PRINT

பின்னர், விமான கேப்டனுக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சக பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளதால், விமானம் டெல்லி விமான நிலையத்தை அடைந்ததும் ஏர் இந்தியா பாதுகாப்புத் தலைவர் குற்றம் சாட்டப்பட்ட பயணியை விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.  

குற்றம் சாட்டப்பட்ட பயணி ஆப்பிரிக்காவை சேர்ந்த சமையல்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US