9 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றதாக பிரித்தானியர் கைது

France
By Balamanuvelan Jun 23, 2025 12:20 PM GMT
Report

பிரான்சிலுள்ள டிஸ்னிலேண்ட் பாரீஸ் என்னும் தீம் பார்க்கில் 9 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றதாக பிரித்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியை திருமணம் செய்ய முயன்ற பிரித்தானியர்

கைது சனிக்கிழமை அதிகாலை டிஸ்னிலேண்ட் பாரீஸுக்கு மக்கள் வரத்துவங்கும் முன், 22 வயது பிரித்தானியர் ஒருவர், மணப்பெண் போல உடையணிந்த ஒரு 9 வயதுச் சிறுமியுடன் அங்கு வந்துள்ளார். 

9 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றதாக பிரித்தானியர் கைது | Man Arrested For Marry In Paris Disneyland

அவருடன், உக்ரைன் நாட்டவரான அந்தச் சிறுமியின் தாயும் இருந்துள்ளார். அந்தச் சிறுமியை உயரமாக காட்டுவதற்காக அவளுக்கு நான்கு இஞ்ச் உயர ஹைஹீல்ஸ் அணிவிக்கப்பட்டிருந்திருக்கிறது. 

தெற்கு பிரான்சில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: மணப்பெண் சுட்டுக் கொலை!

தெற்கு பிரான்சில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: மணப்பெண் சுட்டுக் கொலை!

திருமணத்துக்காக சுமார் 100 விருந்தினர்கள் காத்திருக்க, மலர் அலங்காரங்கள் செய்யப்பட்ட ஒரு இடத்தில் இசை நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. 

9 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்றதாக பிரித்தானியர் கைது | Man Arrested For Marry In Paris Disneyland

இந்த விடயம் குறித்து தீம் பார்க் ஊழியர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் அந்த பிரித்தானியரைக் கைது செய்துள்ளார்கள்.

உடனடியாக திருமண நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பின்னர் அதிகாரிகள் வெளியிட்ட ஒரு அறிக்கையில், அது ஒரு திருமணம் அல்ல, நூறு துணை நடிகர்களுடன் அரங்கேற்றப்பட இருந்த போலி நிகழ்ச்சி என குறிப்பிட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US