அக்கா கெஞ்சியதால் அவருடன் சேர்த்து 16 வயது தங்கையையும் திருமணம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த நிலை! புகைப்படத்துடன் முழு தகவல்

Marriage Arrest Groom Child Marriage Bride
By Raju May 18, 2021 07:02 AM GMT
Report

இந்தியாவில் அக்காள் மற்றும் தங்கையை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா வேகமடுவே கிராமத்தை சேர்ந்தவர் லலிதா (16).

இவர் வாய் பேச முடியாத மற்றும் காது கேட்க முடியாத மாற்றுதிறனாளி ஆவார். இந்த நிலையில் லலிதாவின் அக்கா சுப்ரியாவுக்கும் (21) உமாபதி என்பவருக்கும் கடந்த 7ஆம் திகதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன்னர் சுப்ரியா உமாபதியிடம் சென்று என் சகோதரி லலிதாவையும் நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கெஞ்சினார்.

அக்கா கெஞ்சியதால் அவருடன் சேர்த்து 16 வயது தங்கையையும் திருமணம் செய்த இளைஞனுக்கு நேர்ந்த நிலை! புகைப்படத்துடன் முழு தகவல் | Man Arrested For Marrying Minor Girl Police India

ஏனெனில் லலிதா மாற்றுத்திறனாளி என்பதால் அவரை யாருமே மணக்க மாட்டார்கள் என சுப்ரியா பயந்தார்.

இதையடுத்து 7ஆம் திகதி உமாபதி, இரண்டு பெண்களையும் திருமணம் செய்து கொண்டார்.

இந்த சம்பவம் வெளியில் தெரியவந்த நிலையில் நேற்று முன் தினம் உமாபதி, அவர் பெற்றோர் மற்றும் மாமியார், மாமனாரை பொலிசாரை கைது செய்தனர்.

அதாவது 18 வயதுக்கு குறைவான பெண்ணை மணந்தது மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து குழந்தை நல அதிகாரி ரமேஷ் கூறுகையில், மைனர் பெண்ணான லலிதா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.

இதன் பின்னர் அவர் விருப்பப்பட்டால் பெற்றோருடன் செல்லலாம், அப்படி இல்லையென்றால் காப்பகத்தில் ஒப்படைக்கப்படுவார் என கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US