கொள்ளையடித்த பணத்தை நடிகைகளுக்கு செலவு செய்தேன்! வாக்குமூலத்தில் சொன்ன தமிழ் நடிகைகள் பட்டியலால் அதிர்ச்சி

Tamil nadu Indian Actress Money
By Raju Sep 22, 2022 06:25 AM GMT
Report

தமிழகத்தில் காதல் ஜோடிகளை மிரட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நபர் அந்த பணத்தை எவ்வாறெல்லாம் செலவழித்தார் என்பது குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை காவல் எல்லையில், கடந்த 16ம் திகதி இரவு 400 அடி பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் இளம் ஜோடி காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் தன்னை பொலிஸ் என கூறி, சாலையில் தனியாக காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை சிசிடிவி மூலம் காவல் ஆய்வாளர் உங்களை கண்காணித்து கொண்டிருக்கிறார் எனக்கூறி, காரில் இருந்த இளம்ஜோடியிடம் செல்போன் மற்றும் 4 சவரன் தங்க நகைகளை மிரட்டி பறித்து சென்றார்.

இது தொடர்பான புகாரின் பேரில் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது தமிழகம் முழுவதும் பொலிஸ் எனக் கூறி இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கொள்ளையன் சிவராமன் என்பது தெரியவந்தது.

கொள்ளையடித்த பணத்தை நடிகைகளுக்கு செலவு செய்தேன்! வாக்குமூலத்தில் சொன்ன தமிழ் நடிகைகள் பட்டியலால் அதிர்ச்சி | Man Arrested Robbery Tamil Actress List Shocked

இதையடுத்து பொலிசார் பூந்தமல்லி பைபாஸ் சாலையில் சிவராமனை விரட்டிச் சென்று கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், பல காதல் ஜோடிகளை மிரட்டி பணம், நகைகளை பறித்துள்ளேன்.

எனக்கு சிறு வயதில் இருந்து நடிகைகள் என்றால் மிகவும் பிடிக்கும். இதனால் பல லட்சம் செலவு செய்து நட்சத்திர ஹொட்டல்களில் அறை எடுத்து, தரகர்கள் மூலம் சின்னத்திரை நடிகைகளுடன் தனிமையில் இருப்பேன். இதுவரை முன்னணி சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொப்பாளிகளுக்கு ரூ.40 முதல் ரூ.50 லட்சம் வரை செலவு செய்துள்ளேன்.

பெரும்பாலான பணத்தை நடிகைகளுக்கு தான் செலவு செய்துள்ளேன். அதிகளவில் 4 எழுத்து கொண்ட கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.40 ஆயிரமும், 5 எழுத்து கொண்ட தொகுப்பாளிக்கு ரூ.50 ஆயிரம் என ரூ.1 லட்சம் வரை ஒரு மணி நேரத்திற்கு கொடுத்து அவர்களுடன் தனிமையில் இருந்து வந்துள்ளேன்.

கொள்ளையடித்த பணத்தை நடிகைகளுக்கு செலவு செய்தேன்! வாக்குமூலத்தில் சொன்ன தமிழ் நடிகைகள் பட்டியலால் அதிர்ச்சி | Man Arrested Robbery Tamil Actress List Shocked

நான் கருப்பாக இருப்பதால் சிறு வயதில் எந்த பெண்களும் என்னை பார்க்க மாட்டார்கள். ஆனால் பணம் இருந்தால் போதும், அழகு தேவையில்லை என்று சின்னத்திரை நடிகைகள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளிகள் மூலம் நான் தெரிந்து கொண்டேன் என கூறியுள்ளார்.

இதனிடையில் சிவராமன் கொடுத்த நடிகைகள் பட்டியலை பார்த்து பொலிசார் வியப்பிலும், அதிர்ச்சியிலும் உறைந்துள்ளனர். அந்த ஆதாரங்கள் அடிப்படையில் 10 நடிகைகளிடம் விசாரணை நடத்தவுள்ளனர். 



மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US