பட்டப்பகலில் குழந்தையை கடத்த முயன்ற நபர் இவர்தான்: சிக்கியது எப்படி தெரியுமா?

police us
By Balamanuvelan Jul 24, 2021 12:46 PM GMT
Report

அமெரிக்காவில் பட்டப்பகலில் தன் தாயுடன் நடந்து சென்றுகொண்டிருந்த ஒரு சிறுவனை மர்ம நபர் ஒருவர் கடத்த முயலும் காட்சிகள் வெளியாகி திடுக்கிட வைத்தன.

அமெரிக்காவில் Queens என்ற இடத்திலுள்ள சாலை ஒன்றில் தன் கணவரை சந்திப்பதற்காக, தன் பிள்ளைகளுடன் நடந்து சென்றுகொண்டிருந்திருக்கிறார் Dolores Diaz Lopez (45) என்ற பெண்.

அப்போது, கார் ஒன்றில் அமர்ந்திருந்த ஒருவர், திடீரென காரை விட்டிறங்கி ஓடிவந்து, அந்த குழந்தைகளில் ஒன்றை தூக்கிக்கொண்டு சென்று தனது காரில் ஏற்றியிருக்கிறார்.

Jacob என்ற அந்த 5 வயது சிறுவனை யாரோ தூக்கிச்செல்வதைக் கண்டு பதறிய Dolores, கடவுளே ,என் பிள்ளை என கத்தியபடி அந்த நபருக்கு பின்னால் ஓடியிருக்கிறார்.


அந்த நபர் குழந்தையை காருக்குள் ஏற்றி விட்டு மறுபக்கம் சென்று காரில் ஏற, Jacobஇன் அண்ணன் Benny, தன் தம்பியை விட்டு விடுங்கள் என கதற, அதற்குள் காரிலிருந்த தன் மகனை திறந்திருந்த கார் கண்ணாடி வழியாகவே இழுத்து வெளியே எடுத்துவிட்டார் Dolores.

தன் திட்டம் தோற்றுப்போனதை அறிந்த அந்த நபர் காரில் ஏறி தப்பிவிட்டார். குழந்தையைக் கடத்த முயன்றவரும் மற்றொருவரும் நடமாடும் காட்சிகள் CCTV கமெராக்களில் தெளிவாக பதிவாகியுள்ளதையடுத்து, அதன் அடிப்படையில் பொலிசார் அவர்கள் இருவரையும் தேடி வந்தார்கள்.

இந்நிலையில், சற்று நேரத்துக்குப்பின் அதே ஆள் சும்மா நின்ற ஒருவரை முகத்தில் குத்த, அவர் இவரை திருப்பி புரட்டி எடுத்திருக்கிறார்.

பட்டப்பகலில்  குழந்தையை கடத்த முயன்ற நபர் இவர்தான்: சிக்கியது எப்படி தெரியுமா? | Man Attempted Kidnap Five Year Old Boy Street

அடிவாங்கி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற இடத்தில், மருத்துவமனை ஊழியர்கள் இவர்தான் அந்த குழந்தையைக் கடத்தியவர் என்பதை அறிந்துகொண்டு, உடனே பொலிசாருக்கு தகவல் கொடுக்க, பொலிசார் வந்து அவரை கைது செய்துள்ளனர்.

அந்த நபரின் பெயர் James McGonagle (24) என தெரியவந்துள்ளது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் 15 ஆண்டுகள் வரை சிறை செல்ல நேரிடும் என தெரியவந்துள்ளது.

பட்டப்பகலில்  குழந்தையை கடத்த முயன்ற நபர் இவர்தான்: சிக்கியது எப்படி தெரியுமா? | Man Attempted Kidnap Five Year Old Boy Street

பட்டப்பகலில்  குழந்தையை கடத்த முயன்ற நபர் இவர்தான்: சிக்கியது எப்படி தெரியுமா? | Man Attempted Kidnap Five Year Old Boy Street

மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US