நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற நபர்.. பீதியில் உறைந்த பயணிகள் செய்த செயல்! வெளியான காட்சி

america delta airline lax atl
By Basu Jun 12, 2021 08:05 AM GMT
Report

அமெரிக்காவில் நபர் ஒருவர் நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து அட்லாண்டா பயணித்த டெல்டா ஏர்லைன்ஸின் 1730 என்ற பயணிகள் விமானத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.

விமானம் நடுவானில் பயணித்துக்கொண்டிருந்த போது நபர் ஒருவர், விமானி அறைக்கு அருகே சென்று விமானத்திலிருந்து வெளியேறும் கதவை திறக்க முயன்றுள்ளார்.

இதைக்கண்டு பயணிகள் அனைவரும் பீதியில் உறைந்துள்ளனர். எனினும், சிலர் விரைந்து சென்று நபரை தடுத்து சரமாரியாக தாக்கி மடக்கி பிடித்துள்ளனர்.

இதனையடுத்து, விமானம் அவசரமாக Oklahoma விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்நிலையில், கதவை திறக்க முயன்ற நபர் டெல்டா நிறுவனத்தில் பயணியாற்றும் விமான ஊழியர் என்றும், ஆனால், அந்த விமானத்தில் அவர் பணியாற்றவில்லை என விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Oklahoma-வில் விமானம் பத்திரமாக தறையிறக்கப்பட்டதை அடுத்து, அந்தநபரை பொலிசார் கைது செய்து அழைத்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, பயணிகளை வெளியேற்றி அதிகாரிகள் விமானத்தை முழுமையாக சோதனை செய்துள்ளனர்.

இதனையடுத்து, புதிய விமானக்குழுவினருடன் பயணிகளை ஏற்றிக்கொண்டு அதே விமானம் அட்லாண்டாவுக்கு புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.    

மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US