மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம்: கைது செய்யப்பட்ட இளைஞருக்கு நூதன தடை விதிப்பு

King Charles III Camilla, Queen Consort
By Sivaraj Nov 10, 2022 06:09 PM GMT
Report

பேட்ரிக் கைது செய்யப்பட்டபோது தனது வாழ்வில் மிகவும் பலனளிக்கும் மற்றும் பயனுள்ள அனுபவம் என்று கூறினார்

முன்னதாக, புதிய போலி மன்னருக்கு தலை வணங்க மாட்டேன் என ராணி இறந்தபோது பேட்ரிக் ட்வீட் செய்திருந்தார்  

பிரித்தானியாவின் யார்க்ஷயர் பகுதியில் மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு நூதன தடை விதிக்கப்பட்டுள்ளது.

யார்க்ஷயர் பகுதியில் மன்னர் சார்லஸ், கமிலா தம்பதி பொதுமக்களை சந்திக்க சென்றபோது, அவர்களை தாக்கும் நோக்கில் இளைஞர் ஒருவர் முட்டைகளை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

பேட்ரிக் தெல்வெல்(23) எனும் அந்த இளைஞர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது பொது ஒழுங்கிற்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு பதியப்பட்டது.

மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம்: கைது செய்யப்பட்ட இளைஞருக்கு நூதன தடை விதிப்பு | Man Banned Carry Eggs In Public For Throwing King

Alamy

இந்த நிலையில் பேட்ரிக் தெல்வெலுக்கு நூதன தடைகளுடன் பிணை கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது குறித்த இளைஞர் பொது இடங்களில் முட்டைகளை எடுத்துச் செல்லக் கூடாது.

அத்துடன் மன்னரிடம் இருந்து குறைந்தபட்சம் 500 மீற்றர் தொலைவில் அவர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை வழங்கப்பட்டதாக பேட்ரிக் கூறியுள்ளார்.

மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம்: கைது செய்யப்பட்ட இளைஞருக்கு நூதன தடை விதிப்பு | Man Banned Carry Eggs In Public For Throwing King

PA

ஆனால் அவர் மளிகை கடைக்கு செல்லலாம் என பின்னர் மாற்றப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சமூக வலைதள குறுந்தகவல்கள் வாயிலாக தவறான செய்திகள் வந்ததாகவும், அவற்றில் கொலை மிரட்டல்களும் அடங்கும் என்றும் அந்த இளைஞர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், சட்டப்பிரிவு 4-யின் படி பேட்ரிக் மீது ஒழுங்கு மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, டிசம்பர் 1ஆம் திகதி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார்.  

மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம்: கைது செய்யப்பட்ட இளைஞருக்கு நூதன தடை விதிப்பு | Man Banned Carry Eggs In Public For Throwing King

மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம்: கைது செய்யப்பட்ட இளைஞருக்கு நூதன தடை விதிப்பு | Man Banned Carry Eggs In Public For Throwing King



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US