தன் மகளையும் காதலனையும் ஒன்றாக பார்த்த நபர் செய்த பயங்கர செயல்
Man was allegedly beaten to death in Bengaluru after his girlfriend’s father caught him with his daughter: தன் மகளையும் காதலனையும் கையும் களவுமாக பிடித்த தந்தை அடித்ததில், அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.
கேரளாவைச் சேர்ந்த கிரண் (22) என்னும் இளைஞர், பெங்களூருவில் ஆனந்த் என்னும் நபரின் நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ளார்.
தந்தை கண்ட காட்சி
ஆனந்தின் மகளான 19 வயது இளம்பெண்ணும் கிரணும் காதலித்துவந்துள்ளார்கள்.
இந்நிலையில், தற்செயலாக வீட்டுக்கு வந்த ஆனந்த், வீட்டில் தன் மகளும் கிரணும் ஒன்றாக இருப்பதைப் பார்த்துவிட்டிருக்கிறார்.
ஆத்திரமடைந்த ஆனந்த், கிரணை கடுமையாக தாக்கியுள்ளார். ஆனந்த் தாக்கியதில் படுகாயமடைந்த கிரண், சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.
ஆனந்தை கைது செய்துள்ள பொலிசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.