20 வயதில் பெரும் கோடீஸ்வரர்... ஒரே காரணம் மொத்தமும் இழந்தவரின் இன்றைய நிலை

Money
By Arbin Dec 28, 2024 10:34 AM GMT
Report

சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் சில நிறுவனங்களைத் தொடங்கி, அதில் எதுவும் கைக்கொடுக்காத நிலையில் அமெரிக்காவுக்கு சென்றவர் தனது 20 வயதுகளிலேயே பெரும் கோடீஸ்வரர் ஆனார்.

மொத்தமும் இழந்த நிலையில்

அமெரிக்காவில் கனவு வாழ்க்கை வாழ்ந்த அவர் அப்போது 40 பில்லியன் அமெரிக்க டொலர் சந்தை மதிப்பு கொண்ட MicroStrategy என்ற நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

20 வயதில் பெரும் கோடீஸ்வரர்... ஒரே காரணம் மொத்தமும் இழந்தவரின் இன்றைய நிலை | Man Became Crorepati Later Lost It All

ஆனால் 2000 ஆண்டு காலகட்டத்தில் கணினி உலகம் பெரும் ஆட்டம் காண, மொத்தமும் இழந்த நிலையில், 2003 ஆம் ஆண்டு வெறும் 30,000 டொலர் தொகையுடன் வேறு வழியின்றி இந்தியா திரும்பியுள்ளார்.

அவர் தான் பின்னர் Shaadi.com என்ற நிறுவனத்தை துவங்கி, மீண்டும் சாதித்த அனுபம் மிட்டல். Shaadi.com நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ 2,500 கோடி என்றே கூறப்படுகிறது.

ரஷ்யாவால் இதுவரை ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்கான விமானப் பயணிகளின் எண்ணிக்கை

ரஷ்யாவால் இதுவரை ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்கான விமானப் பயணிகளின் எண்ணிக்கை

உலகிலேயே மிகப்பெரிய மேட்ரிமோனியல் இணையதளங்களில் ஒன்று Shaadi.com மட்டுமின்றி, உலக அளவில் 35 மில்லியன் பயனர்கள் உள்ளனர். இந்தியாவின் முதல் மேட்ரிமோனியல் இணையதளம் Shaadi.com ஆகும். அத்துடன் 50 லட்சம் திருமணங்களும் Shaadi.com நிறுவனத்தால் நடந்துள்ளது.

நிரூபிக்கவே இந்த முயற்சி 

பொதுவாக தோல்வி கண்டு அஞ்சாத அனுபம் மிட்டல் இந்தியா திரும்பும்போது தம்மிடம் எஞ்சிய 30,000 டொலர் தொகையில் 25,000 டொலர் செலவிட்டு இணையதள டொமைன் ஒன்றை வாங்கினார்.

20 வயதில் பெரும் கோடீஸ்வரர்... ஒரே காரணம் மொத்தமும் இழந்தவரின் இன்றைய நிலை | Man Became Crorepati Later Lost It All

மீதமிருக்கும் 5,000 டொலர் தொகையில் தொழிலை முன்னெடுக்கவும் முடிவு செய்தார். ஆனால் அந்த முடிவுக்கு அவரது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் விமர்சகர்கள் அவரை பொறுப்பற்றவர் என்றனர்.

தம்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக குறிப்பிட்ட அனுபம் மிட்டல், பணம் அல்ல தம்மால் மீண்டுவர முடியும் என்பதை நிரூபிக்கவே இந்த முயற்சி என்றார்.

20 வயதில் பெரும் கோடீஸ்வரர்... ஒரே காரணம் மொத்தமும் இழந்தவரின் இன்றைய நிலை | Man Became Crorepati Later Lost It All

Shaadi.com இமாலய வெற்றியை எட்டியது. மில்லியன் கணக்கானோர் பயனர்களாகினர். இன்று அனுபம் மிட்டலின் சொத்து மதிப்பு ரூ 185 கோடி என்றே கூறப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US