பிரித்தானியாவில் குப்பை தொட்டிக்குள் கிடந்த சடலம்: CCTV காட்சிகளை ஆராயும் அதிகாரிகள்

United Kingdom Crime
By Thiru Mar 14, 2026 04:41 PM GMT
Report

பிரித்தானியாவில் குப்பை தொட்டிக்குள் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குப்பை தொட்டிக்குள் கிடந்த சடலம்

பிரித்தானியாவின் கோவென்ட்ரி பகுதியில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் டெய்ம்லர் சாலைக்கு அருகே உள்ள கேஷ் பூங்காவில் குப்பை தொட்டிக்குள் சடலம் கிடப்பதை அப்பகுதி வழியாக சென்ற நபர் ஒருவர் பார்த்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார்.

பிரித்தானியாவில் குப்பை தொட்டிக்குள் கிடந்த சடலம்: CCTV காட்சிகளை ஆராயும் அதிகாரிகள் | Man Body Discovered In Uk Coventry Park Pin

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சடலத்தை அங்கிருந்து வெளியேற்றினர்.

முதல் கட்ட தகவலின் படி, உயிரிழந்தவர் 40 முதல் 50 வயதுடைய ஆண் என்று தோராயமாக கணிக்கப்பட்டுள்ளது.

பற்றி எரியும் எண்ணெய் முனையம்- அமீரகத்தின் முக்கிய துறைமுகத்தை நோக்கி ட்ரோன் தாக்குதல்

பற்றி எரியும் எண்ணெய் முனையம்- அமீரகத்தின் முக்கிய துறைமுகத்தை நோக்கி ட்ரோன் தாக்குதல்

அவரது அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, ஆனால் உயிரிழந்தவர் வேறொரு இடத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கலாம் என்றும், பின்னர் அவரது உடல் இந்த பூங்காவில் கொண்டு வந்து போடப்பட்டு இருக்கலாம் என்று புலனாய்வு அதிகாரிகள்  கருதுகின்றனர்.

இதற்கிடையில் அதிகாரிகள் பூங்காவை சுற்றியுள்ள CCTV காட்சிகள் மற்றும் வாகனங்களின் Dash Cam காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US