வெறும் ரூ 1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம்... இன்று அதன் மதிப்பு ரூ 97,335 கோடி

Money
By Arbin Jan 30, 2025 10:53 AM GMT
Report

எல்லோராலும் துணிச்சலான முடிவை எடுத்து, நம் தொலைநோக்குப் பார்வையை விடப் பெரிய ஒன்றை அடைய கடினமாக உழைக்க முடியாது.

வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம்

ராஜீவ் ஜுனேஜா ஒரு கூச்ச சுபாவம் உள்ள நபராக இருந்து ஒரு பில்லியன் டொலர் நிறுவனத்தை உருவாக்க தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தைப் பெற்றவர். பொருளாதார ரீதியாக கடுமையாக போராடும் ஒரு சாதாரண டுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜுனேஜா.

வெறும் ரூ 1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம்... இன்று அதன் மதிப்பு ரூ 97,335 கோடி | Man Built 97335 Crore Company With Just 1 Lakh

ஆனால் அவரது மூத்த சகோதரர் ரமேஷ் ஜுனேஜா அவரை மருந்துத் துறையில் சேர வற்புறுத்தியதன் பின்னர் விரைவிலேயே அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது.

மருந்துத் துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ஒரு நிறுவனத்தை உருவாக்க அவர்கள் ஒன்றாக வேலை செய்யத் தொடங்கினர். கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அறியப்படாத மருந்துத் துறைக்குள் நுழைந்தபோது ராஜீவ் ஜுனேஜாவுக்கு வயது 19 தான்.

மருந்துத் துறையில் ராஜீவ் ஜுனேஜா முதன் முறையாக நுழைந்தது 1984 ஆம் ஆண்டு. கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தனது மூத்த சகோதரருடன் இணைந்து நிறுவிய ஜெனரிக் மருந்து தயாரிப்பாளரின் பிரதிநிதியாகப் பணியாற்றத் தொடங்கினார்.

அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டும்... ட்ரம்பால் இன்னொரு நாட்டில் தவிக்கும் மக்கள்

அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டும்... ட்ரம்பால் இன்னொரு நாட்டில் தவிக்கும் மக்கள்

ஆரம்ப நாட்களில், அவரது மூத்த சகோதரர் ரமேஷ் ஜுனேஜா, காலை 8.30 மணிக்குள் வீட்டை விட்டு வெளியேறவும், இரவு 10 மணிக்கு முன் வீடு திரும்ப வேண்டாம் என்றும் கண்டிப்பாக அறிவுறுத்தியிருந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டி அவர்களின் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்களை தங்கள் நிறுவனத்தில் இணைக்கும் சலிப்பான பணி ராஜீவ்விடம் வழங்கப்பட்டது.

முன்னணி ஜெனரிக்ஸ் நிறுவனம்

இந்த சகோதரர்கள் இருவரும் 1995 ஆம் ஆண்டு மேன்கைண்ட் பார்மாவைத் தொடங்கினர், இது பல காரணங்களுக்காக ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும். வெறும் ரூ 1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் படிப்படியாக வளர்ச்சி கண்டது.

வெறும் ரூ 1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட நிறுவனம்... இன்று அதன் மதிப்பு ரூ 97,335 கோடி | Man Built 97335 Crore Company With Just 1 Lakh

தற்போது 58 வயதான ராஜீவ் ஜுனேஜா, மேன்கைண்ட் பார்மாவின் துணைத் தலைவராகவும், 68 வயதான அவரது சகோதரர் ரமேஷ் ஜுனேஜா நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார்.

மேன்கைண்ட் பார்மா ஒரு முன்னணி ஜெனரிக்ஸ் நிறுவனமாகும், இது பெரும்பாலும் இந்தியாவில் 1.05 பில்லியன் டொலர் வருவாயை ஈட்டுகிறது. வெறும் 1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ 97,335 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US