இறந்த மகனின் சடலத்துடன் 200 கி.மீ பயணித்த நபர்: நொறுங்கவைக்கும் பின்னணி

West Bengal Death
By Arbin May 15, 2023 11:01 AM GMT
Report

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இறந்த மகனின் சடலத்தை பையில் அடைத்து தந்தை ஒருவர் 200 கி.மீ தொலைவு பயணித்துள்ள தகவல் வெளியாகி நொறுங்க வைத்துள்ளது.

பிஞ்சு குழந்தையின் சடலத்துடன்

ஆம்புலன்ஸ் சேவைக்கு தம்மிடம் பணம் இல்லை என்பதால இறந்த 5 மாத பிஞ்சு குழந்தையின் சடலத்துடன் அரசாங்க பொது பேருந்துகளில் பயணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இறந்த மகனின் சடலத்துடன் 200 கி.மீ பயணித்த நபர்: நொறுங்கவைக்கும் பின்னணி | Man Carries Son Body Bengal Ambulance Fare © Manmath Nayak

ஆம்புலன்ஸ் சேவைக்கு 8,000 ரூபாய் (98 டொலர்) கட்டணமாக கோரியுள்ள நிலையில், தம்மிடம் அந்த தொகை இல்லை என்பதால் பொது பேருந்தை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் ஆஷிம் தேப்சர்மா என்ற அந்த நபர் தெரிவிக்கையில், சிலிகுரியில் உள்ள வடக்கு வங்க மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 6 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு தமது ஐந்து மாத குழந்தை மரணமடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனையில் மட்டும் சுமார் ரூ.16,000 செலவிட்டுள்ளதாகவும், ஆனால் ஆம்புலன்ஸ் சேவைக்கு தர தம்மிடம் 8,000 ரூபாய் இல்லாமல் போனது என்றார். இதனையடுத்து பை ஒன்றில் மகனின் சடலத்தை மறைத்துவைத்து, பொதுமக்களுக்கான அரசு பேருந்துகளில் பயணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

நிலைமை மோசமடைய

அரசின் 102 ஆம்புலன்ஸ் சேவை என்பது நோயாளிகளுக்கு மட்டுமே இலவசம் எனவும் சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை எனவும் ஆம்புலன்ஸ் சாரதிகள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இறந்த மகனின் சடலத்துடன் 200 கி.மீ பயணித்த நபர்: நொறுங்கவைக்கும் பின்னணி | Man Carries Son Body Bengal Ambulance Fare

தேப்சர்மாவின் இரட்டை குழந்தைகள் நோய்வாய்ப்பட, இருவரும் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நிலைமை மோசமடைய ஒரு குழந்தையுடன் தேப்சர்மாவின் மனைவி ஊருக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு இன்னொரு குழந்தை சிகிச்சை பலனின்றி மரணமடைய, வடக்கு வங்க மருத்துவக் கல்லூரி ஆம்புலன்ஸ் சேவையை நாடியுள்ளார்.

ஆனால் சடலத்துடன் 200 கி.மீ பயணிக்க 8,000 ரூபாய் கோரியுள்ளனர். பணம் இல்லாத நிலையில் வேறு வழியின்றி, பேருந்து பயணம் மேற்கொண்டு ஊருக்கு சென்றுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US