ஆங்கிலக்கால்வாயில் நான்கு புலம்பெயர்வோர் உயிரிழந்த விவகாரம்: ஒருவர் கைது

United Kingdom
By Balamanuvelan Apr 13, 2026 04:51 AM GMT
Report

பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் நான்கு புலம்பெயர்வோர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆங்கிலக்கால்வாயில் உயிரிழந்த நான்கு புலம்பெயர்வோர்

பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுக்க, பிரான்சும் பிரித்தானியாவும் பலவேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அப்படி பிரித்தானியாவுக்குள் நுழைய விரும்பும் புலம்பெயர்வோரை ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குக் கொண்டு வரும் பல ஆட்கடத்தல் கும்பல்கள் உள்ளன.

ஆங்கிலக்கால்வாயில் நான்கு புலம்பெயர்வோர் உயிரிழந்த விவகாரம்: ஒருவர் கைது | Man Charged For 4 Dies In English Channel Crossing

ஆட்கடத்தல்காரர்களைப் பொருத்தவரை, புலம்பெயர்வோரை சிறுபடகுகள் மூலம் பிரித்தானியாவுக்கு அழைத்துவருவது அவர்களுக்கு வருவாய் தரும் விடயம்.

ஆக, பிரான்சும் பிரித்தானியாவும் புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்த என்ன முயற்சிகள் எடுத்தாலும், எப்படியாவது வேறு வழிகளில் தங்கள் ஆட்கடத்தலை தொடர முயற்சிக்கிறார்கள் அந்த கடத்தல்காரர்கள்.

அவ்வகையில், பிரான்ஸ் கடற்கரையில், புலம்பெயர்வோரைத் தடுக்க பொலிசார் ரோந்து முதலான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதால், இப்போது வேறொரு வழியை முயற்சிக்கிறார்கள் ஆட்கடத்தல்காரர்கள்.

அதாவது, taxi boat என்னும் முறையில், பிரான்ஸ் பொலிசார் கண்ணில் படாமல் கடலில் ஓரளவு ஆழமான இடத்தில் சிறு படகுகள் நிற்கும், புலம்பெயர்வோர் கடலுக்குள் இறங்கிச் சென்று அந்தப் படகில் ஏறிக்கொள்ளவேண்டும். இது அபாயகரமான ஒரு விடயமாகும்.

கடந்த வியாழக்கிழமை இதேபோல சிலர் ஒரு taxi boatஇல் ஏறுவதற்காக கடலுக்குள் இறங்க, கடல் ஆழமாக இருக்க, அவர்களில் இரண்டு ஆண்கள், இரண்டும் பெண்கள் என நான்கு பேர் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு, கடலில் மூழ்கி உயிரிழந்துவிட்டார்கள்.

ஒருவர் கைது

இந்நிலையில், அந்த புலம்பெயர்வோர் பயணிப்பதற்கான படகை இயக்கிய, சூடான் நாட்டவரான அல்நூர் முகம்மது அலி (Alnour Mohamed Ali, 27) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆங்கிலக்கால்வாயில் நான்கு புலம்பெயர்வோர் உயிரிழந்த விவகாரம்: ஒருவர் கைது | Man Charged For 4 Dies In English Channel Crossing

உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திய குற்றத்துக்காக அலி கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய தேசிய குற்றவியல் முகமை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கடலில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எந்த நாட்டவர்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US