திரைப்பட பாணியில் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய நபர்

Canada
By Balamanuvelan Apr 09, 2026 08:29 AM GMT
Report

 கனடாவில், திரைப்பட பாணியில் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய நபர் ஒருவர், இன்னும் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்.

திரைப்பட பாணியில்...

நான் அவன் இல்லை என்னும் பெயரில் இரண்டு தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகின. அவற்றில், ஒரே நபர் வெவ்வேறு வேடமிட்டு ஏமாற்றி பல பெண்களைத் திருமணம் செய்துகொள்வார்.

கனடாவில் அதேபோல் ஒருவர் பல பெண்களை ஏமாற்றியதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஜேசன் வாஷிங்டன் என்னும் அந்த நபர், 2018ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் ஒரு பெண்ணை சந்தித்துள்ளார்.

திரைப்பட பாணியில் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய நபர் | Man Cheats Marry Multiple Womens In Canada

அவரது காதலில் உருகிய சாரா என்னும் அந்தப் பெண், ஏற்கனவே திருமணமாகி கணவனைப் பிரிந்து ஒரு மகனுடன் வாழ்ந்துவந்தவர்.

தன்னை முன்னாள் ராணுவ வீரர் என அறிமுகம் செய்துகொண்ட ஜேசனைக் கண்டதும், வாட்டசாட்டமாக இருக்கும் அவர் தன்னையும் தன் மகனையும் பத்திரமாக பாதுகாத்துக்கொள்வார் என நம்பியுள்ளார் சாரா.

ஆனால், திருமணத்துக்குப் பிறகு ஜேசனுடைய உண்மையான முகம் தெரியவந்துள்ளது. சாராவின் மகனை கடுமையாக தண்டிக்கத் துவங்கியுள்ளார் ஜேசன். அத்துடன், ஒருவரைத் தாக்கியதற்காக ஜேசன் ஒரு நாள் சிறைக்கும் செல்ல, பயந்துபோன சாரா, உடனடியாக தன் மகனுடன் வேறொரு வீட்டுக்குக் குடிபெயர்ந்துள்ளார். 

போர் நிறுத்தம்... அடுத்து என்ன? அச்சம் தெரிவித்துள்ள ஈரானிய கனேடியர்கள்

போர் நிறுத்தம்... அடுத்து என்ன? அச்சம் தெரிவித்துள்ள ஈரானிய கனேடியர்கள்

இதற்கிடையில், ’Are we dating the same guy’ என்னும் பெயரில் ஒரு சமூக ஊடகப்பக்கம் எம்மா என்னும் பெண்ணின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த சமூக ஊடகப்பக்கதில் இருந்த புகைப்படம், ஜேசனுடையது. அதாவது, ஜேசன், சாராவைப்போலவே பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டுள்ளார். சாராவைப் போலவே எம்மாவும் ஜேசனிடம் ஏமாந்துள்ளார்.

ஏற்கனவே திருமணமாகி கணவனைப் பிரிந்து ஒரு மகனுடன் வாழ்ந்துவந்த எம்மாவுக்கும் ஜேசனுடைய உண்மையான முகம் தெரியவர, பயந்துபோய் அவரும் ஜேசனைப் பிரிந்து வேறிடத்துக்குச் சென்றுவிட்டார்.

அதற்குப் பிறகு ஊடகங்கள் மேற்கொண்ட ஆய்வில், ஜேசன் நான்கு பெண்களைத் திருமணம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

கடைசியாக அவர் அமெரிக்காவில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள, ஜேசனுடைய சுயரூபம் தெரிந்த அந்தப் பெண், 2025 டிசம்பரில் முறைப்படி அவரிடமிருந்து விவாகரத்து செய்துள்ளார். அவர் ஆசிய நாட்டவர் என கருதப்படுகிறது.

விடயம் என்னவென்றால், அவரைத் தவிர மற்ற மூன்று பெண்களும் முறைப்படி ஜேசனிடமிருந்து விவாகரத்து பெறவில்லை. ஜேசனிடம் அவர்களுடைய திருமண சான்றிதழ்கள் உள்ளன. 

திரைப்பட பாணியில் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய நபர் | Man Cheats Marry Multiple Womens In Canada

ஊடகவியலாளர்கள் ஜேசனை தொடர்புகொண்டபோது, தான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும், தான் திருமணம் செய்த ஒவ்வொரு பெண்ணையும் தான் மனதார நேசித்ததாகவும் கூறுகிறார்.

இப்படி ஒருவருக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துள்ளீர்களே என்று கேட்டால், ஒரு ஆணை திருமணம் செய்துகொள்ளும் முன் அவனது பின்னணி குறித்து அறிந்துகொள்ளவேண்டியது பெண்ணின் வேலை என்கிறார் ஜேசன்.

உங்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது எப்படி உங்களைத் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணுக்குத் தெரியும் என்று கேட்டால், நான் யாரைத் திருமணம் செய்துகொண்டேன் என்பது குறித்து நான் எப்போதுமே 100 சதவிகிதம் வெளிப்படையாக இருந்திருக்கிறேன், அவர்கள் எல்லாம் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள், நண்பா, அவர்கள் பெண்கள், என்கிறார்!

விடயம் என்னவென்றால், கனடாவிலும் அமெரிக்காவிலும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்துகொள்வது குற்றம்.

ஆக, ஜேசன் ஏற்கனவே திருமணமானவர் என்னும் நிலையில், எந்த கனேடிய அதிகாரியும் தங்கள் திருமணச் சான்றிதழை செயல்படுத்தியிருக்கக்கூடாது என்ற வாதத்தை முன்வைத்து ஜேசனுடனான தங்கள் திருமணத்தை ரத்து செய்ய முயன்றுவருகிறார்கள் சாராவும் எம்மாவும்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US