பிரிமியர் லீக் சாம்பியன் பட்டத்தை தட்டித்தூக்கிய மான்செஸ்டர் சிட்டி
பெப் கார்டியோலாவின் மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி ஆறு சீசன்களில் ஐந்தாவது முறையாக பிரீமியர் லீக் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
பிரீமியர் லீக் சாம்பியன்
சனிக்கிழமை Nottingham Forest அணிக்கு எதிரான ஆட்டத்தில் அர்செனல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தது.
@getty
இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இண்டர் மிலன் அணியையும் FA கிண்ணம் இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியையும் எதிர்கொள்ள நேரிடும் என்றே கூறப்படுகிறது.
@getty
மேலும், மான்செஸ்டர் சிட்டி அணி கடந்த 11 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
@getty