லண்டனில் இரயிலுக்கு இடையில் உடல் நசுங்கி உயிரிழந்த நபர்! நடந்தது என்ன? கொடூர விபத்தின் முழு பின்னணி

Death London UnitedKingdom TubeStation Rail
By Kaviarasan Sep 08, 2021 08:22 AM GMT
Report

லண்டனில் பிளாட்பார்ம் மற்றும் இரயிலுக்கு இடையில் விழுந்து நசுங்கி உயிரிழந்த சம்பம் தற்போது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் கிழுக்கு லண்டனைச் சேர்ந்த 59 வயது மதிக்கத்தக்க Jama Mohamed Warsame என்ற நபர் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் திகதி Lambeth-ல் தங்கிவிட்டு, வீடு திரும்புவதற்காக புறப்பட்டுள்ளார்.

அப்போது தான் இங்கிலாந்தில் கொரோனாவிற்கான முதல் ஊரடங்கு போடப்பட்டிருந்தது.

இதற்காக அவர் சுரங்க இரயிலில் பயணித்துள்ளார். சம்பவ தினமான அன்று அவர், தான் இறங்கும் இடம் வந்த பின்பு இரயிலை விட்டு வெளியேற சுமார் ஒரு நிமிடத்திற்கு மேல் போராடியுள்ளார்.

அப்போது ஊரடங்கு என்பதால், அங்கு இரயில்வே ஊழியர்களோ, மக்களோ அதிகம் இல்லை.

இதற்கிடையில் அவர் தன்னுடைய கை அசைவின் மூலம் தெரிவிக்க முயன்றார், ஆனால் இரயில் புறப்பட, அவர் இறங்க முற்பட, இரயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையில் விழுந்துவிட்டார்.

லண்டனில் இரயிலுக்கு இடையில் உடல் நசுங்கி உயிரிழந்த நபர்! நடந்தது என்ன? கொடூர விபத்தின் முழு பின்னணி | Man Crushed Death Between Tube And Platform London

இதனால் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் விழுந்து கிடந்த 85 விநாடிகளுக்கு இந்த கொடூர விபத்து குறித்தரயில் விபத்து புலனாய்வு பிரிவு (RAIB) வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த Jama Mohamed Warsame, இரயிலில் இருந்து இறங்கும் போது தடுமாறினார்.

அன்று காலை 10.10 மணியளவில் இரயில்வே நிலையத்தில் உள்ள பிளார்பார்மிற்கு இடையில் விழுந்துவிட்டதாக்வும், அந்த நேரத்தில் அவருக்கு உதவவோ, அல்லது ஒரு அபாய அலாரத்தை எழுப்பவோ யாரும் அங்கு வரவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

லண்டனில் இரயிலுக்கு இடையில் உடல் நசுங்கி உயிரிழந்த நபர்! நடந்தது என்ன? கொடூர விபத்தின் முழு பின்னணி | Man Crushed Death Between Tube And Platform London

மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US