காதல் மனைவிக்காக இந்தியா டூ ஐரோப்பாவிற்கு சைக்கிள் பயணம்! சுவாரசியமான காவியக் காதல்

Wedding India Marriage Sweden
By Ragavan May 25, 2023 04:33 AM GMT
Report

தனது ஸ்வீடிஷ் மனைவியைச் சந்திக்க இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சைக்கிளில் சென்ற இந்தியரின் காவியக் காதல் கதையை தெரிந்துகொள்ளுங்கள்.

ஸ்வீடனைச் சேர்ந்த சார்லோட் வான் ஷெட்வின் (Charlotte Von Schedvin) 1975-ஆம் ஆண்டு டெல்லியில் இந்தியக் கலைஞர் பிகே மகாநந்தியாவைச் சந்தித்தார். அவர்களது சந்திப்பு ஏதேச்சையாக நடக்கவில்லை.

மகாநந்தியாவின் கலையைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு, ஷெட்வின் ஸ்வீடனில் இருந்து இந்தியாவுக்கு சென்றார். மேலும் தனது உருவப்படத்தை மகாநந்தியாவின் கையால் உருவாக்க முடிவு செய்தார்.

காதல் மனைவிக்காக இந்தியா டூ ஐரோப்பாவிற்கு சைக்கிள் பயணம்! சுவாரசியமான காவியக் காதல் | Man Cycled India To Europe To Meet Swedish WifePHOTOGRAPH BY STEFAN VOLK, LAIF, REDUX

அப்போது மகாநந்தியா ஒரு கலைஞராக தனக்கென ஒரு பெயரை உருவாக்கத் தொடங்கினார். இவர் டெல்லியில் உள்ள கலைக் கல்லூரியில் ஒரு ஏழைக் கலைக்கல்லூரி மாணவராக இருந்தார்.

மகாநந்தியா ஷெட்வின் உருவப்படத்தை உருவாக்கும் போது இருவரும் ஒருவரையொருவர் காதலித்தனர். அவல் அழகில் அவன் மயங்கினான், அவனுடைய எளிமையில் அவள் காதலில் விழுந்தாள்.

வான் ஷெட்வின் இந்தியாவை விட்டு சொந்த நாட்டுக்கு வெளியேற வேண்டிய நேரத்தில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மகாநந்தியாவின் குடும்பத்தினரின் ஆசியுடன், பழங்குடியினர் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

காதல் மனைவிக்காக இந்தியா டூ ஐரோப்பாவிற்கு சைக்கிள் பயணம்! சுவாரசியமான காவியக் காதல் | Man Cycled India To Europe To Meet Swedish WifePK MAHANANDIA

அவள் கிளம்பும் நேரம் நெருங்கிவிட்டதால், தன் கணவனைத் தன்னுடன் வரச் சொன்னாள். இருப்பினும், மகாநந்தியா முதலில் தனது படிப்பை முடிக்க வேண்டியிருந்தது. ஸ்வீடிஷ் ஜவுளி நகரமான போராஸில் உள்ள அவரது வீட்டிற்கு விளைவில் வந்து சந்திப்பதாக அவர் உறுதியளித்தார்.

இருவரும் கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டிருந்தனர்.

ஒரு வருடத்திற்குப் பிறகு, வான் ஷெட்வினைப் பார்க்க அவர் திட்டமிட்டபோது, ​​விமான டிக்கெட் வாங்குவதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்பதை உணர்ந்தார். தனக்குச் சொந்தமான அனைத்தையும் விற்று சைக்கிள் வாங்கினான்.

காதல் மனைவிக்காக இந்தியா டூ ஐரோப்பாவிற்கு சைக்கிள் பயணம்! சுவாரசியமான காவியக் காதல் | Man Cycled India To Europe To Meet Swedish WifePK MAHANANDIA

அடுத்த நான்கு மாதங்களில், அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைக் கடந்தார். வழியில் அவரது சைக்கிள் பல முறை பழுதடைந்தது, மேலும் அவர் பல நாட்கள் உணவின்றி செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அவரது காதலை எதுவும் உடைக்க முடியவில்லை.

அவர் ஜனவரி 22, 1977-ல் தனது பயணத்தைத் தொடங்கினார், மேலும் அவர் தினமும் சுமார் 70 கிமீ சைக்கிள் ஓட்டுவார்.

வழியில் மக்களின் உருவப்படங்களை உருவாக்கி சிறிது பணம் ஈட்டினார், பலர் அவருக்கு உணவு மற்றும் தங்குமிடம் கொடுத்து உதவினர்.

காதல் மனைவிக்காக இந்தியா டூ ஐரோப்பாவிற்கு சைக்கிள் பயணம்! சுவாரசியமான காவியக் காதல் | Man Cycled India To Europe To Meet Swedish WifePK MAHANANDIA

அவர் மே 28 அன்று இஸ்தான்புல் மற்றும் வியன்னா வழியாக ஐரோப்பாவை அடைந்தார், பின்னர் ரயிலில் கோதன்பர்க் சென்றார்.

இருவரும் சந்தித்தபிறகு அதிகாரப்பூர்வமாக ஸ்வீடனில் திருமணம் செய்து கொண்டனர்.

காதல் மனைவிக்காக இந்தியா டூ ஐரோப்பாவிற்கு சைக்கிள் பயணம்! சுவாரசியமான காவியக் காதல் | Man Cycled India To Europe To Meet Swedish WifePK MAHANANDIA

"ஐரோப்பிய கலாச்சாரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது எனக்கு புதியது, ஆனால் அவள் ஒவ்வொரு அடியிலும் என்னை ஆதரித்தாள். அவள் ஒரு சிறப்பு நபர். நான் 1975 இல் இருந்ததைப் போலவே நான் இன்னும் காதலிக்கிறேன்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

இந்த ஜோடி இப்போது தங்கள் இரண்டு குழந்தைகளுடன் ஸ்வீடனில் வசிக்கிறது, மேலும் அவர் தொடர்ந்து ஒரு கலைஞராக பணியாற்றுகிறார்.

காதல் மனைவிக்காக இந்தியா டூ ஐரோப்பாவிற்கு சைக்கிள் பயணம்! சுவாரசியமான காவியக் காதல் | Man Cycled India To Europe To Meet Swedish WifePK MAHANANDIA

காதல் மனைவிக்காக இந்தியா டூ ஐரோப்பாவிற்கு சைக்கிள் பயணம்! சுவாரசியமான காவியக் காதல் | Man Cycled India To Europe To Meet Swedish WifePK MAHANANDIA

காதல் மனைவிக்காக இந்தியா டூ ஐரோப்பாவிற்கு சைக்கிள் பயணம்! சுவாரசியமான காவியக் காதல் | Man Cycled India To Europe To Meet Swedish WifePK MAHANANDIA

காதல் மனைவிக்காக இந்தியா டூ ஐரோப்பாவிற்கு சைக்கிள் பயணம்! சுவாரசியமான காவியக் காதல் | Man Cycled India To Europe To Meet Swedish WifePK MAHANANDIA

நன்றி நவிலல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வவுனியா, கொழும்பு, நல்லூர்

08 Jan, 1997
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US