கனடாவில் பயங்கரம்! துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சாலையில் சரிந்த கிடந்த ஆண் மற்றும் பெண்கள்

canada shooting Toronto
By Basu Aug 28, 2021 11:52 AM GMT
Report

கனடாவின் டொராண்டோ நகரில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு ஆண், இரண்டு பெண்கள் சாலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து டொராண்டோ காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, அதிகாலை 5 மணியளவில், அடிலெய்ட் மற்றும் டங்கன் தெருக்களில் இருந்தபோது துப்பாக்கிச் சூட்டின் சத்தத்தை கேட்டது.

சம்பவயிடத்திற்கு விரைந்த போது நடைபாதையில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கிடந்தனர்.

3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம், சிறிது நேரத்தில் ஆண் உயிரிழந்துவிட்டார்.

உயிரிழந்த ஆணின் விவரம் வெளியாகவில்லை, எனினும் அவரின் வயது 30-க்கு மேல் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட 3 பேரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என நம்புவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் பயங்கரம்! துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சாலையில் சரிந்த கிடந்த ஆண் மற்றும் பெண்கள் | Man Dead Two Women Injured After Downtown Shooting

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து வாகனம் ஒன்று வெளியேறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் பயங்கரம்! துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சாலையில் சரிந்த கிடந்த ஆண் மற்றும் பெண்கள் | Man Dead Two Women Injured After Downtown Shooting

தற்போதைக்கு சந்தேக நபர் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் சாலைகளை மூடி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US