பிரித்தானியாவில் புலி கூண்டிற்குள் குதித்த நபர்: அடுத்து நேர்ந்த விபரீதம்

By Sivaraj Oct 10, 2026 07:47 PM GMT
Report

Man dies after jumping tiger enclosure at uk: பிரித்தானியாவில் மிருகக்காட்சிசாலையில் புலி கூண்டிற்குள் குதித்த நபர் கொல்லப்பட்டார்.

பிரித்தானியாவில் நபர் ஒருவர் புலி கூண்டிற்குள் குதித்தில் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

புலி தாக்கியதில் உயிரிழப்பு

பிரித்தானியாவின் யோர்க்ஷிரே வனவிலங்கு பூங்கா ஒன்று உள்ளது. டான்காஸ்டருக்கு அருகிலுள்ள இந்த பூங்காவில் இரண்டு அமூர் புலிகள் உள்ளன. 

man dies after jumping tiger enclosure at uk 

இளவரசிகள் பீட்ரைஸ், யூஜீனி இடையில் பிளவு? பரபரப்பு தகவல்

இளவரசிகள் பீட்ரைஸ், யூஜீனி இடையில் பிளவு? பரபரப்பு தகவல்

இந்த புலி அடைக்கப்பட்டிருந்த கூண்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குதித்ததாகக் கூறப்படுகிறது. புலி அவரை கடுமையாக தாக்கியுள்ளது.

இதுகுறித்த தகவல்களைத் தொடர்ந்து அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இரண்டு தரைவழி ஆம்புலன்ஸ்களும், ஒரு ஹெலிகொப்டரும் விரைந்தன.

துரதிர்ஷ்டவசமாக, குறித்த நபர் கடுமையான காயங்களால் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். முன்னதாக, அந்நபர் தாக்குதலுக்கு உள்ளானபோது புலியை விரட்டுவதற்காக வாயு குண்டுகள் வீசப்பட்டதாக நம்பப்படுகிறது.

உண்மையில் என்ன நடந்தது

அதன் பின்னர் அந்த புலியை சுற்றி ஒரு கருப்புத் திரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 5 முறை வரை துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குப் பிறகு புலி காயமின்றி கூண்டிலேயே இருந்துள்ளது. தெற்கு யோர்க்ஷிரே காவல்துறை கூறுகையில், "அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு வந்தன. துரதிர்ஷ்டவசமாக மருத்துவப் பணியாளர்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அந்நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்" என தெரிவித்துள்ளது.

பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "எங்களின் அவசரகால நடவடிக்கைத் திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்பட்டன; அவசரகால சேவைக் குழுவினர் தற்போது சம்பவ இடத்தில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உண்மையில் என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக அறிய நாங்கள் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். எங்கள் பார்வையாளர்கள், ஊழியர்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் நலனே எங்களுக்கு மிக முக்கிய முன்னுரிமையாகும்" என தெரிவித்துள்ளது.   

man dies after jumping tiger enclosure at uk

நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US