பிரித்தானியாவில் சோகத்தில் முடிந்த பொலிஸாரின் கார் துரத்தல்: ஒருவர் பலி, பெண் கவலைக்கிடம்

United Kingdom Crime Accident
By Thiru Aug 25, 2026 11:31 AM GMT
Report

பிரித்தானியாவில் காவல்துறை துரத்தலுக்கு பிறகு நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சோகத்தில் முடிந்த காவல்துறையினரின் துரத்தல்

பிரித்தானியாவின் வார்விக்ஷயர்(Warwickshire) பகுதியில் தப்பியோடிய காரை காவல்துறையினர் துரத்திய போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் பெண் ஒருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் சோகத்தில் முடிந்த பொலிஸாரின் கார் துரத்தல்: ஒருவர் பலி, பெண் கவலைக்கிடம் | Man Dies In Crash After Police Chase In Stratford

காவல்துறையினர் அளித்த தகவல்

திங்கட்கிழமை மாலை சுமார் 5.23 மணியளவில் ஸ்ட்ராட்ஃபோர்ட்(Stratford) அருகே கருப்பு நிற ஆடி(Audi) காரை மடக்கி பிடிக்க வார்விக்ஷயர் காவல்துறையினர் முயன்றுள்ளனர்.

பேருந்தும் - எரிபொருள் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து: துருக்கியில் பயங்கரம்

பேருந்தும் - எரிபொருள் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து: துருக்கியில் பயங்கரம்

அப்போது பொலிஸாரின் அறிவிப்பை மதிக்காமல் அந்த கார் நிற்காமல் சென்றதை அடுத்து பொலிஸாரும் துரத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

சரியாக மாலை 5.44 மணி அளவில் தப்பியோடிய கருப்பு நிற ஆடி கார் எதிரே வந்த வெள்ளை நிற போர்ட் பூமா(Ford Puma) கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் Ford Puma காரில் வந்த பெண் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் தப்பியோடிய ஆடி காரை ஓட்டிய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US