பிரித்தானியாவில் Jet Skisயில் பயணித்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

Scotland
By Sivaraj May 12, 2024 07:52 PM GMT
Report

ஸ்கொட்லாந்தில் 42 வயது நபர் ஒருவர் ஜெட் ஸ்கைஸில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார். 

கடற்கரையில் ஜெட் ஸ்கைஸ்

42 வயதுடைய நபர் ஒருவர் ஸ்கொட்லாந்தின் Dumfries மற்றும் Galloway கடற்கரையில் ஜெட் ஸ்கைஸில் பயணித்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு ஜெட் ஸ்கைஸ் மீது அவர் பயணித்த வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. 

man dies jet skis crash scotland

இதில் படுகாயமடைந்த குறித்த நபர் உடனடியாக Air Ambulance மூலமாக மீட்கப்பட்டு, கிளாஸ்கோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

நைஜீரியா "என் நாடு” மேகன் மார்க்கலின் ஆச்சரியமான வம்சாவளி ரகசியம்!

நைஜீரியா "என் நாடு” மேகன் மார்க்கலின் ஆச்சரியமான வம்சாவளி ரகசியம்!

விசாரணைகள் தொடர்கின்றன

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் உயிரிழந்தார். அவரது உறவினர்களுக்கு தகவல் கூறப்பட்டது.

மேலும், இந்த விபத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து துப்பறிவு ஆய்வாளர் Graeme Robertson கூறுகையில்,

''எனது எண்ணங்கள் அந்த மனிதனின் குடும்பத்தினர் மற்றும் இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உள்ளது. இந்த மோதலுக்கு என்ன வழிவகுத்தது என்பதை நிறுவுவதற்கான எங்கள் விசாரணைகள் தொடர்கின்றன மற்றும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல் யாரேனும் இருந்தால், அல்லது ஏதேனும் கண்டால் முன்வருமாறு நான் கேட்டுக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.   

man dies jet skis crash scotland

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US