அறியாச்சிறுமி என எண்ணிக்கொண்டிருந்த சகோதரி கர்ப்பமுற்றதால் துண்டுதுண்டாக வெட்டிய சகோதரர்

By Balamanuvelan May 30, 2024 03:01 PM GMT
Report

அறியாச்சிறுமி என எண்ணிக்கொண்டிருந்த தன் சகோதரி கர்ப்பமுற்றதால், ஆத்திரத்தில் நான்கு மாத கர்ப்பிணி என்றும் பார்க்காமல் அவரை, துண்டு துண்டாக வெட்டி வீசினார் ஒரு அமெரிக்கர்.

வேடிக்கை என்னவென்றால், அவர் அறியாச்சிறுமி என எண்ணிக்கொண்டிருந்த சகோதரிக்கு வயது30!

அறியாச்சிறுமி என எண்ணிக்கொண்டிருந்த சகோதரி கர்ப்பமுற்றதால் துண்டுதுண்டாக வெட்டிய சகோதரர் | Man Dismembered Sister Pregnant No Longer Innocent

பொலிசாரை அழைத்த தாய்

அமெரிக்காவின் மினசோட்டாவில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவந்த தன் மகள் வீட்டில் இரத்த ஆறு ஓடுவதாகவும், தன் மகள் உயிரிழந்திருக்கக்கூடும் என தான் கருதுவதாகவும் பொலிசாருக்கு தகவலளித்தார் ஒரு பெண்.

உடனடியாக அங்கு விரைந்த பொலிசார், அந்த வீட்டுக்குள் இரத்த ஆறு ஓடுவதையு, இரத்தக்கரை படிந்த ஒரு அரம், பட்டாக்கத்தி மற்றும் பெரிய பெரிய கத்திகள் கிடப்பதைக் கண்டுள்ளார்கள்.

அறியாச்சிறுமி என எண்ணிக்கொண்டிருந்த சகோதரி கர்ப்பமுற்றதால் துண்டுதுண்டாக வெட்டிய சகோதரர் | Man Dismembered Sister Pregnant No Longer Innocent

அத்துடன், வீட்டுக்குள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் கிடப்பதையும், கூடவே சில கடிதங்கள் கிடப்பதையும் கண்டுள்ளார்கள். அந்தக் கடிதத்தில், கொலை செய்யப்பட்ட பெண்ணான பெத்தனியை (Bethany Ann Israel, 30) ஒரு அறியாச்சிறுமி என தான் நம்பியதாகவும், ஆனால், அவரோ கர்ப்பமுற்றுவிட்டதாகவும், அதனால் தான் ஆத்திரமடைந்ததாகவும் எழுதிவைத்திருந்தார், பெத்தனியின் சகோதரரான ஜாக் (Jack Joseph Ball, 23).

நான்கு மாத கர்ப்பிணி என்றும் பாராமல், தன் சகோதரியைக் கொன்று துண்டு துண்டாக வெட்டிய ஜாக்கைத் தேடினால், அவர் கழுத்தை அறுத்துக்கொண்டு காயத்துடன் ஓரிடத்தில் அமர்ந்திருந்திருக்கிறார் அவர். அத்துடன், வேறு பல இடங்களிலும் பெத்தனியின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அறியாச்சிறுமி என எண்ணிக்கொண்டிருந்த சகோதரி கர்ப்பமுற்றதால் துண்டுதுண்டாக வெட்டிய சகோதரர் | Man Dismembered Sister Pregnant No Longer Innocent

பெத்தனியின் கணவரான ஜோஷ் (Josh), ஒரே நேரத்தில் மனைவியையும் பிள்ளையையும் இழந்து கண்ணீர் வடித்துவருகிறார்.

ஜாக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US